01-04-2026 மேட்டுப்பாளையம் | சீமான் தலைமையில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-18 | 01.04.2026 | புதன் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

என் ❤அன்பு அண்ணன் வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉 நாம் தமிழர் 💪
Naam Thamilar Namai Thamilar madurai 👍💪💪💪💪💯
வெற்றி நிச்சயம் 💪🏻🔥
அண்ணா ♥️
Nam thamizr name thamizr podicherry❤🎉
கடுமையான தண்டனை எது வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சுட்டு கொள்வது தண்டனை அல்ல. 50% நீங்கள் தேவை நாட்டுக்கு 50% சர்வாதிகாரமாக காட்டுவது உங்கள் ஓட்டை பாதிக்கும். ஊடகம் உங்களை ஒரு சர்வாதிகாரி ஆட்சியாளராகவே காட்டும் மக்களிடம். தேவையற்ற ஆவேச பேச்சை சற்று நிதானமாக பயன்படுத்துவது நல்லது கட்சிக்கும் தேர்தலுக்கும் ஓட்டுக்கும்
உங்கள் மீது அநேக நல்ல கருத்துக்கள் இருந்தும், உங்கள் மீது தேவையற்ற பயமும் தயக்கமும் குழப்பமும் வருவரர்க்கு காரணம் பிரபாகரன் பற்றிய அச்சம் தரும் காட்டமான பேச்சு, சுட்டுக் கொல்லும் தண்டனை, மீனவர்களிடம் துப்பாக்கி, பச்சை மட்டை அடி போன்ற பேச்சுக்கள் சற்று தவிர்க்க வேண்டிய அணுகுமுறை தேர்தல் காலத்தில் வேண்டும். புரிந்து கொண்டால் வெல்வீர்கள் வளர்வீர்கள். மக்கள் ஒரு ஒரு அடியாக வருவதற்கு பதிலாக தாண்டி உங்களிடம் வருவார்கள்.