Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 09-04-2024 பவானி (அந்தியூர்) -சீமான் பரப்புரை | திருப்பூர் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி #LIVE

Contact Us To Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்

ஏப்ரல் 09 – பரப்புரைப் பயணத் திட்டம்

திருப்பூர்
10 மணி
பரப்புரை
பவானி (அந்தியூர் பிரிவு)

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

20 comments

  1. @comedymemes2340

    பாவம் அந்த அம்மா எவ்வளவு நேரம் அந்த கொடியை கையில் ஏந்தியவாறு இருக்கிறார். திருப்பூர் குமரனுக்கு அடுத்தது அம்மாதான் கொடியை கீழே வீழ்ந்து விடாமல் பாதுகாக்கிறார்.

  2. @ManjuManju-dp1xy

    தொப்பி போட்டு கொள்ளலாமே வெயில் அதிகமாக அடிக்கிறது. கண்ணை அறியும் அப்புறம். மத்த இடத்துக்கு போகணும்ல.

  3. @balasethuraman7977

    முதலில் மாநில அளவில், ஊழல் ஆட்சியை ஒழிக்கட்டும் பிறபாடு தேசிய அளவில் கால் பதிக்க முன்னேறட்டும். உரிமையை கோரி பிரிவினை பேசிய 2009 ஈழத்தை்நினைக்க பயமாயிருக்கு

  4. @srinivasanj8728

    இந்த தலைமுறையினருக்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழினத்தை ஆரோக்கியமான முறையில் வழி நடத்த வந்த தீர்க்கதரிசிதான் அண்ணன் சீமான் அவர் கூறும் வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள்… ப்ளீஸ்

  5. @TIK-bf6bc

    அண்ணனுக்கு என் சார்பாக ஓர் அன்பான வேண்டுகோள்.. தங்களின் உடை தேர்வு செய்வதில் சிறிது கவனம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்!! குறிப்பாக சட்டை தேர்வில்!! ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் please use geniune shirts Anna it will increase your value more….

  6. @user-gh3qu8zc6n

    இனத்தின் விடுதலைக்காக இனம் ஒன்றாவோம். எழச்சி நாயகன் செந்தமிழன் சீமானின் கைகளை பலப்படுத்துவோம். தமிழ் தேசியம் வெல்லும் – ஈழத் தமிழன்

  7. @mohamedjashirp1608

    கடுமையான உழைப்பு
    மக்கள் தான் சிந்தித்து வாக்களிக்க
    தெரியாத சோ ம் பேரி களாக
    இருக்கிறார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE