இதுபோல் விவரமாக இந்த தமிழ்நாட்டில் எந்த முதலமைச்சராவது தெளிவாக பேச முடியுமா? அண்ணாமலையை தேர்வு செய்தால் மட்டுமே நமது எதிர்கால சந்ததியினர் வளம் பெற முடியும் ❤❤
அதனால்தான், மோடி அவர்கள் 4 முறை தொடர்ச்சியாக முதலமைச்சராகவும். மூன்றாம்முறையாக பிரதம மந்திரி ஆகியிருக்கிறார். நீங்கள்
யூடியூபில் எகத்தாளமாக கருத்து பதிய வைத்துக்கொண்டு, நீங்கள் பெரிய நகைச்சுவை செய்ததுபோல் சிரிக்கிறீர்கள். என்ன பெருமைய்யா! 😅😅
திமுக, அதிமுக, பாஜக, விசிக எந்தக் கட்சியாக இருந்தாலும் 4 நல்லவங்க இருப்பீங்க. அவிக எல்லாம் அண்ணாமல பின்னாடி வந்தீங்கன்னா பண்ணிய பாவத்துக்கு பிராயச்சித்தம் கிடைக்கும். நல்ல பேரும் கிடைக்கும்.
உணவுக் கடைகள் நடத்துவதும் நாம் தான், வாங்கி சாப்பிடுவதும் நாம் தான், அதை சரியான விலாசத்தில் கொடுப்பதும் நாம் தான், ஆனால் அதில் ஒரு பெரும்பகுதி லாபம் மட்டும் Swiggy,Zomotto, Uber போன்ற அயல்நாட்டு கம்பெனிகளின் முதலாளிகளுக்கு. நமக்கு கோபம் வந்து இருந்தால் இது போன்ற நிறுவனங்கள் இன்றைக்கு கோலோச்சி இருக்காது. 🙈🙉🙊 🙈🙉🙊
எங்கப்பா இருந்த இத்தனை நாள் தமிழ்நாட்டுக்கு நீங்கள் தேவை வாழ்வோம் வளர்வோம்,,
இதுபோல் விவரமாக இந்த தமிழ்நாட்டில் எந்த முதலமைச்சராவது தெளிவாக பேச முடியுமா? அண்ணாமலையை தேர்வு செய்தால் மட்டுமே நமது எதிர்கால சந்ததியினர் வளம் பெற முடியும் ❤❤
மோடி பேசுவார் 😅
@karuppasamykadangai4348
மோடி பேச மாட்ட்ர்.
செயலொல் காமிப்பார்
@k@karuppasamykadangai4348
அதனால்தான், மோடி அவர்கள் 4 முறை தொடர்ச்சியாக முதலமைச்சராகவும். மூன்றாம்முறையாக பிரதம மந்திரி ஆகியிருக்கிறார். நீங்கள்
யூடியூபில் எகத்தாளமாக கருத்து பதிய வைத்துக்கொண்டு, நீங்கள் பெரிய நகைச்சுவை செய்ததுபோல் சிரிக்கிறீர்கள். என்ன பெருமைய்யா! 😅😅
💯 true
@karuppasamykadangai4348elada unga apanpasuvan thuuuu
அருமையான பதிவு நன்றி அய்யா
அண்ணாமலை சார் அவர்களின் அறிவுப்பூர்வமான வார்த்தைகள் மக்கள் நன்றாக யோசிக்க வேண்டும்
திமுக, அதிமுக, பாஜக, விசிக எந்தக் கட்சியாக இருந்தாலும் 4 நல்லவங்க இருப்பீங்க. அவிக எல்லாம் அண்ணாமல பின்னாடி வந்தீங்கன்னா பண்ணிய பாவத்துக்கு பிராயச்சித்தம் கிடைக்கும். நல்ல பேரும் கிடைக்கும்.
Correct
நாட்டுக்கு நல்லது நடக்கணும் மக்களும் திருந்த வேண்டும்
Don’t believe
Admk, bjpla nalavanga iruka vaipu iruku, aanal dmk vck kandipa nalavangala iruka vaipu ilavey illa
Un arivu avlothan
Excellent speech
இளைஞர்களே எல்லோரும் அண்ணாமலை உடன் வாருங்கள் தமிழகத்தை புதிதாக மாற்ற❤
Pls join with him
இப்படித்தான் இருக்கிறது இந்தியாவின் வெளியுற கொள்கை பொருளாதாரக் கொள்கை
மிக மிக அருமை இதுபோன்று ஒவ்வொரு அரசியல்வாதியும் இருந்தால் தமிழகத்திற்கும் நல்லது இந்தியாவிற்கும் நல்லது
உணவுக் கடைகள் நடத்துவதும் நாம் தான், வாங்கி சாப்பிடுவதும் நாம் தான், அதை சரியான விலாசத்தில் கொடுப்பதும் நாம் தான், ஆனால் அதில் ஒரு பெரும்பகுதி லாபம் மட்டும் Swiggy,Zomotto, Uber போன்ற அயல்நாட்டு கம்பெனிகளின் முதலாளிகளுக்கு. நமக்கு கோபம் வந்து இருந்தால் இது போன்ற நிறுவனங்கள் இன்றைக்கு கோலோச்சி இருக்காது. 🙈🙉🙊 🙈🙉🙊
உண்மையோ உண்மை 🤝
Real singam Annamalai
தமிழ் மக்கள் சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்க. இனி பகுத்தறிவு பெயரில் அரசியல் வாதிகள் brain wash பண்ண முடியாது.🇮🇳🇮🇳🇮🇳
Maaieru
Maaieruu
உண்மையே!
இது வரை தெரியாத தகவல்கள்……
Àarambichiteemgalaa
ஆமாம்
@dhanushp8658ஏன் ஒன்றும் புரியவில்லையா😂
@dhanushp8658Vijay Vaazhga 😂 Adhaana nee
Intellectual to the core❤❤❤
தம்பி திரு அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்
Fantastic speech by Annamalai the Great …we should be ANGRY about this ..open your eyes India …Open your eyes Tamilnadu 😊
இதுவரை இது போல் யாரும் சிந்தித்ததில்லை இளைஞர்கள் இதையெல்லாம் கேட்டு சிந்தித்து முன்னேரனும். வாழ்த்துக்கள்.
❤❤❤
I don’t know when our people will think about this… Mostly spending time in social media and watching reels and shorts…
இவரிடம் அதிகாரத்தை கொடுங்கப்பா…
Congratulations ji