🔴சீமான் எழுச்சியுரை | 28-01-2024 புரட்சித் தீ! முத்துக்குமார் மாபெரும் பொதுக்கூட்டம் – கோவில்பட்டி
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சத்தியத்தின் மகன் அண்ணன் சீமான். நமது முப்பாட்டன் சிவன் கொடுத்த தீர்க்கதரசன் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤நாம் தமிழர்❤❤தமிழ்த்தாய் வாழ்க ❤❤தலைவர் பிரபாகரன் வாழ்க ❤
மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤❤❤
புரட்சிக்காரன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪
இனிவும் தாமதம் வேண்டாம் தமிழர்களே இறுதி வாய்ப்பு உங்களுக்கானது இந்த நாம் தமிழர்கள் எனும் புரட்சி படை தமிழ் மொழி வாய்யிலாக வாழும் அனைத்து உயிர்களும் அச்சமின்றி வாழ ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் அதற்கு தமிழ் நாட்டில் மக்களின் மனநிலை மாற்றங்கள் வேண்டும் இருக்கும் ஒரு வாய்ப்பு இழந்து விடாமல் வரும் காலங்களில் தமிழர்கள் வாழ்வியல் இந்த உலகிற்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் நன்றி நாம் மனிதர்கள்
உடல் மண்ணுக்கு ஓட்டு சீமானுக்கு❤
அண்ணனோடு….கடைசி மூச்சு வரை போராடுவோம்….நாம் தமிழர்….🎉🎉
🙏🙏🙏 அண்ணனின் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤
என்உயிர்அண்ணன் சீமான் எங்கள்.குடும்ப.ஓட்டு.நாம்தமிழர்.சீமான்தங்கை♥️🙏🙋
கண்ணீர் பொங்கும் வீர எழுச்சியுரை.
என் அண்ணன் சீமான் அவர்களை நேரில் காண வேண்டும் என்ற ஆதங்கம் மட்டுமே என் எண்ணம் ஆனாலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன் உழைத்துக் கொண்டே இருக்கிறேன் நாம் தமிழர் கட்சிக்காக ஆனால் எனக்கு எதுவும் தேவையில்லை என் மகன் மகள் அனைவரும் உங்கள் பக்கம் தான் ஆனாலும் நேரில் காண வேண்டும் என்ற ஒரு ஆதங்கம் என் மனதில் உண்டு ஆனால் நீங்கள் முதல் முதல் செய்த சத்தியம் எனக்கு எனக்கு பிடித்தது மூன்று தேர்தல் வந்தது நான் மோகன்ராஜ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராமு டிராவல்ஸ் கோயம்புத்தூர் நான் நா மோகன்ராஜ் ராமு வாகன ஓட்டினார்
அண்ணா உங்கள் உழைப்பிற்கு சிரம் தாழ்த்துகிறேன்🙏🏽🙏🏽🙏🏽
❤சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல்.நாம் தமிழர்.❤எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤
13கோடி தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை. என் அண்ணன் சீமான்…..
உண்மை உறவே ❤❤❤
நாம் தமிழர் ஆட்சி வர வேண்டும், அப்போது தான் நம் தமிழ் நாடும் நம் தமிழ் இனமும் உயர்வு பெறும்
தமிழ்நாட்டை திராவிடனிருந்து மீட்க!!
அண்ணன் இந்த மக்களுக்கானவன் மண்ணுக்கானவன்;👋👋👋💯💯💯💪💪💪 🌾🌾🌾
வாழ்க தமிழ் தேசியம் இணைந்திடுவோம் நாம்தமிழராய் ❤❤❤💪💪💪🌾
நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும்
Valka Tamil Belgaum Tamil Naam tamilar Katchi valamudan velga velga
❤
அழகான பேச்சு அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும்
இத்தனை சொந்தங்களை யும் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌
பிரபாகரனின் தம்பியே உன் பேச்சு கேட்க மெய்சிலிர்க்குது
தொடர்ந்து…. போராடுவோம்…. அண்ணா 🙏🤝🔥🔥👍கண்டிப்பாக…. வெல்வோம் அண்ணா 👍
போராட தேவை இல்ல நம்ம எல்லாரும் ஒன்ன சேரனும் ஓட்டா vote 🗳️ சேர்க்கனும்
ஆகச் சிறந்த பேச்சு ❤
என் உயிர் அண்ணன் சீமான் 👏🔥🔥🔥
பணம் கொடுக்காமல் இவ்வளவு கூட்டம்..பிரமிப்பாக இருக்கிறது..நாம் தமிழர் தனது எண்ணிக்கையை இந்த பாராளமன்ற தேர்தலில் தொடங்கட்டும்…நாம் தமிழர்💪
Upis katharal 😂😂@@akking6997
அதான் எனக்கும் ஆச்சர்யமாக உள்ளது… பணம் கொடுக்காமல் எப்படி இவ்வளவு கூட்டம் அதுவும் முழுக்க முழுக்க இளைஞர்கள் கூட்டம்.. ஒரு வேளை பணமா இல்லாம சரக்க குடுதிற்பாரோ😢
@@akking6997 🤣😂திராவிட புத்தி சரியாக இருக்கிறது உங்களுக்கு..கடைசி வரை அவர்கள் கொடுக்கும் கோழிபிரியாணிக்கும்,குவாட்டர் பாட்டில்கும் உன் தலைமுறையை கூட நீங்கள் அடகு வைப்பீர்கள்..வாழ்த்துக்கள்