கடவுள் இருப்பதும், இல்லை என்பதும் கதைக்குதவாத வெறும் பேச்சு! – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
Contact Us To Add Your Business
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கதைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாதவர் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு –
பழங்கதைகளைப் பேசி காலம் வீணாச்சு
கையாலே முன்னேற்றம்
கண்டாகணும்
இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன் படித்தோம் என்பதை மறந்து விடாதே
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே !,
– மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
Seeman anna❤
அன்புள்ள சீமான் அண்ணா அருமையாக தத்துவம் வார்த்தைகள் அனைத்தும் உண்மை இதனால் இதையெல்லாம் பின்பற்றுவதில்லை மனிதர்கள் அதனால் நாம் பேசிக் கொண்டே இருக்கணும் என்று அந்த மனிதர்கள் தெளிவு கிடைக்கிறதோ புரிதல் கிடைக்கிறதோ அப்பொழுதுதான் அந்த வார்த்தைகளுக்கு அவர்களுக்கு உயிர் கிடைக்கும்அதுவரை இந்த மூடர்களை நினைத்து நம் கடமையை நாம் செய்து கொண்டு இருப்போம் எது நடக்கணுமோ அது நடக்கும் இது உண்மை இது சத்தியம்
எல்லாம் அவன் செயல் அவனின்றி ஒரு அணுவும் அசையாது உண்மைக்கு என்றைக்குமே லேட் ஆகும் ஆனால் அதுதான் உறுதியாகும் பொய் ரொம்ப நாள் நிலைத்து நிற்காது அது வெட்ட வெளிச்சத்துக்கு வந்து சீக்கிரம் மடிந்து விடும் அதுவும் உண்மை.
எல்லாம் தெரிந்தாலும் எவனும் மாறப்போவதில்லை அது அவன் அழிவு காலம், அவன் கர்மவினை காலம் அதன் விதிப்படி அப்படித்தான்எல்லாம் தெரிந்தாலும் எவனும் மாறப்போவதில்லை அது அவன் அழிவு காலம், அவன் கர்மவினை காலம் அதன் விதிப்படி அப்படித்தான் நடக்கும் அதுவும் உண்மை சத்தியம் யார் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்கப் போவதில்லை அவர்களுக்கு என்ன விதி இருக்கிறதோ அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்எல்லாம் தெரிந்தாலும் எவனும் மாறப்போவதில்லை அது அவன் அழிவு காலம், அவன் கர்மவினை காலம் அதன் விதிப்படி அப்படித்தான் நடக்கும் அதுவும் உண்மை சத்தியம். யார் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்கப் போவதில்லை அவர்களுக்கு என்ன விதி இருக்கிறதோ அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் நம்மளுடைய வழி செயல் சொல் ஒரே நேர் கோடுசொல்வதும் செயல்படுவதும் சரியாக இருக்க வேண்டும் எல்லாம் சரியாக இருக்கிறது நம் சரியான பாதையை நோக்கி நாம் செல்வோம், செயல்படுவோம்,,வெல்வோம், என்பது உறுதி இது உண்மை இது சத்தியம்.
சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய என்னுடைய பொக்கிஷம் அல்லவா இறைவன் கொடுத்த அந்த அருள் ஆசி அது உண்மை என்பதற்கு நான் ஒரு சாட்சி அதனால் நாம் உண்மையாகவும் நீதி நேர்மையாகவும் நம் பாதையை கொண்டு செல்வோம் இதுதான் உண்மைஎன் தொடர்வாழ்த்துக்கள்
காட் பிளஸ் யூ அண்ணா காட் பிளஸ் யூ.
அண்ணா
ntk 👋👋👋🙏🙏🙏💯💯💯💪💪💪 🌾🌾🌾
காலை வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌🏽👌🏽
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும், அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல். அவன் இன்றி ஓர்அணுவும் அசையாது.
அழகான தலைப்பு பிடித்த தலைப்புஉங்கள் சொற்பொழிவு அருமையாக இருந்தது இரண்டு நாளுமேமற்ற அனைவருடைய சொற்பொழிவும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்,அதைவிட அளவிட முடியாத அளவுக்கு அந்தப் பாட்டு இருக்கின்றது அல்லவா அதை இயற்றிய இசையமைத்த. தேசமே உண்மைகள் என் உயிராய் என் சாய் எப்படியோ அப்படி அந்த பாட்டு பிரபாகர் அண்ணனையும்என் உயிர் மூச்சாய் என் மனம் அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது நான் ஏற்றுக்கொள்வதுஏதோாகோடான கோடி பிறவி ஒரு தொடர்பு எப்படியோ இருக்கிறது அதற்கு நான் ஒரு சாட்சி என்பதும் என்னை உணர வைக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.நேற்று கிடைத்த ஆடியோ அனைத்தும் அற்புதம் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்இன்னும் கேட்க வேண்டியது இருக்கிறது. அதனால் மீண்டும் பதிவு கொடுத்திருக்கிறேன் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானவை விஷயங்கள் வார்த்தைகள் கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் இருக்கிறது.ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் பொழுது எந்தவித வாழ்த்தும் சொல்லுவதில்லை இறந்த பிறகு அவர்களைப் பற்றி புகழ்வது இந்த மனிதனின் நிகழ்வு நான் கேட்டு கேட்டு அந்த இடத்தில் சலித்து விட்டது சிரிப்பு வந்தது இந்த மூடர்களை நினைத்து என்ன சொல்வது தேவையில்லாத மூடநம்பிக்கை செயல்களை இல்லாத பொழுது செய்து கொண்டு இது தேவையா இருக்கும்பொழுது செய்வது கிடையாது இது உண்மை யாராக இருந்தாலும் தன் குழந்தையாக இருந்தாலும் அந்த ஆத்மாவை பார்க்கவில்லை என்பதற்கு அங்கு நடந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது இங்கு மட்டும் இல்லை இந்த உலகமே அப்படித்தான் இருக்கிறது என்பது உண்மை.எல்லாம் எதிர்பார்ப்போடு செய்யப் போவதுமில்லை ,ஆனால் அவர்கள் இறந்த பிறகு அவற்றை பங்கு போடுவதில் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மும்மரமாக இருக்கிறார்கள்முதலிலேயே வாய் எத்தனை வார்த்தை அங்கு வந்தது. ஓ மை காட் நினைத்தேன் அப்பொழுதுதான் இந்த மனிதர்களை திருத்தவே முடியாது என்றுஉண்மையில் இப்படிப்பட்ட மனிதர்களை விட்டு விலகி இருப்பதுதான் நல்லது என்று எனக்குத்தோன்றியது. நான் சொல்ல வேண்டிய கடமைஇப்பொழுது என்னை தெரிந்த பிறகு தெரியாத பிறகோ முட்டாள் ,பைத்தியம்என்று நினைத்தாலும் பரவாயில்லை நான் சொல்ல வேண்டிய கடமை. இப்பொழுது என்னை அங்க வா இங்க வா என்று அழைத்தார்கள். நா எங்கும் வருவதில்லை என்று அவர்களுக்கு வார்த்தை கொடுத்து விட்டு வந்து விட்டேன். இதுதான் உண்மைசத்தியம்.ஆனால் அவ்வளவு பெரிய ஞானிகளையும் தூதர்களையும் பெரியவர்களையும்தூற்றியதை இந்த உலக மக்கள் என்னை சொல்லவா வேண்டும் தேவையில்லை.என் இறைவன் எனக்கு துணையாக இருக்கிறார். அது போதும் அதைவிட வேறென்ன வேண்டும் அந்த மூடர்களுக்கு தெரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.என் உயிர் மூச்சு என் சாய் அவர் என்று நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. இனிமேல்தான் ஆடியோ.
சிறப்பு ☝️👌👌👌♥️♥️♥️
அன்புள்ள அண்ணா முதல் பாயிண்ட்
அருமை அற்புதம் பொல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் அசுரர்கள் மாதிரிசாத்தான் மாதிரி மனிதர்கள்இருந்து கொண்டு ஒரு நல்லவன் ஒரு நல்லதை சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில் இல்லை நம்மளை பைத்தியம் ஆக்கி அவர்கள் நல்லவர்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ன செய்ய கொடுமை கொடுமை இதுதான் இந்த கொடுமை இந்த உலகத்தில் நடந்து கொண்டு இருக்கிறத,புரியாத இந்த ஜென்மங்களை எதை புரிய வைப்பதுபுரியாத இந்த ஜென்மங்களை எதை புரிய வைப்பதுபுரியாத இந்த ஜென்மங்களை எதை புரிய வைப்பதுபுரியாத இந்த ஜென்மங்களை எதை புரிய வைப்பது எதை சொல்லி புரிய வைப்பது ஒன்னுமே தெரியவில்லை இந்த ஜென்மங்களுக்குபைபிள் குரான் பகவத்கீதை எத்தனையோஞானிகள் பெரியவர்கள் அறிஞர்கள் தூதர்கள் சொல்லி இருந்த வார்த்தைகளை கேட்பது இல்லை அதையெல்லாம் உருவங்களாக பொறித்து வைத்துக்கொண்டு இந்த மூடர்களை பேசிக்கொண்டு அவர்கள் செயல் சரியாக செய்து கொண்டு நம்மளை முட்டாளாக்குகிறார்கள் என்ன ஒரு போலியான உலக வாழ்க்கையில் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் பொழுது வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இது தான்ஞானிகள் பெரியவர்கள் அறிஞர்கள் தூதர்கள் சொல்லி இருந்த வார்த்தைகளை கேட்பது இல்லை அதையெல்லாம் உருவங்களாக பொறித்து வைத்துக்கொண்டு இந்த மூடர்களை பேசிக்கொண்டு அவர்கள் செயல் சரியாக செய்து கொண்டு நம்மளை முட்டாளாக்குகிறார்கள் என்ன ஒரு போலியான உலக வாழ்க்கையில் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் பொழுது வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் இதுதான் உண்மை இதுதான்ன் சத்தியம்.
என ஒரு நல்லதை சொன்னால் என்றாலே நாம் தப்பானவர்கள் அவர்கள் தவறான வார்த்தையை ஏமாற்று வேலையை பேசிக் கொண்டிருக்கிறார்கள அவர்கள் நல்லவர்கள் இதுதான் இந்த உலகம்.யார் என்ன சொன்னாலும் யாரும் திருந்த போவதில்லை அதுதான் உறுதி ஆனால் அவன் கர்மவினை பலன் அப்படித்தான்விதி என்ற ஒன்று யாருக்கும் தெரியாதுஎன்ன எழுதி இருக்கிறது எது நடக்கின்றதோ அதுதான் நடக்கும் எல்லாம் அவன் செயல் அல்லவா அதுதான் உண்மைசத்தியம்.
🎉❤❤❤❤❤😊
🙏💕💖💖💕💖💕💖💖👏🏻👍
அண்ணா வாழ்க வளமுடன்.🙏
Tnpsc group 2 /2a pathi pesuga anna pls
🙏🙏🙏🙏🙏🙏🙏
Samy kidaiyadu Anna