இந்த தவப்புதவணை உண்மையில் இழ்ந்தைந்தது நம் தான்.. அழ்மான நாட்டுப்பற்று, தெளிவான சிந்தனை, உன்னதனமான நோக்கம்… கர்மயோகி இவரே… இவரை தமிழ்நாட்டுக்கு முதல்வராக்குவது நமது கடமை.. 💐
இந்த மனிதன் தமிழகத்தில் பொறுப்புக்கு வந்தால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தமிழகத்திற்கு வந்து தொழில் துவங்க போட்டி போடும் இது நிச்சயம் சத்தியம் தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும் மிகப் பெரும் அரிய வாய்ப்பு
இந்த மானிடனை இழந்தது பா ஜ க மிகவும் வருத்தமாக உள்ளது
இந்த தவப்புதவணை உண்மையில் இழ்ந்தைந்தது நம் தான்.. அழ்மான நாட்டுப்பற்று, தெளிவான சிந்தனை, உன்னதனமான நோக்கம்… கர்மயோகி இவரே… இவரை தமிழ்நாட்டுக்கு முதல்வராக்குவது நமது கடமை.. 💐
நண்பர்களே இதனை ஒரு speach ஆக நினைக்காமல் வாழ்க்கையின் இலட்சியமாக சிந்திக்க வேண்டும்
💯 we do
Annamalaai Sir 100% Next Cm Tamil Naduku venom 🙏🙏🙏
இதற்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
அற்புதமான அறிவாற்றல் மிக்க உரை தலைவரால் மட்டுமே இயலும்.
ஆக்கபூர்வமான அறிவுப்பூர்வமான உண்மையான பேச்சு எந்த தலைவனும் சொல்லவில்லை
❤😂🎉
வெரி வெரி குட் spech
நெஸ்ட் அப்ஜ காலம் ஆசை annamalai
நிறைய தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஏன் இப்ப தான் பொறந்தீங்களா😂
இந்த மனிதன் தமிழகத்தில் பொறுப்புக்கு வந்தால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தமிழகத்திற்கு வந்து தொழில் துவங்க போட்டி போடும் இது நிச்சயம் சத்தியம் தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும் மிகப் பெரும் அரிய வாய்ப்பு
That is my best thinking. If there are no cuttings a lot of investments thrust forward.
தமிழகமே நாம் தலை நிமிர்ந்து வாழ நாம் அண்ணாமலையை பின் தொடர வேண்டும் தொடர்வோம்
சூப்பர் குட் அண்ணாமலை அண்ணா 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை ஜீ 🙏🇮🇳🌹
Nice joke 😅
தமிழகம் படிக்காத மேதை காமராஜரை பார்த்தது.இப்போது படித்த மேதை அண்ணாமலையைப் பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது.அவரை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
இருவரும் வாழ்க்கையை ஆழ்ந்து படித்து புரிந்து கொண்டனர்
Wonderful speech ❤
இளைஞர்களுக்கு………
இறைவன் தந்த ஒளி விளக்கு………………..
அண்ணாமலை IPS!
தமிழகத்திற்கு………..
இறைவன் தந்த ஞான விளக்கு………………..
அண்ணாமலை IPS!
அருமையான பேச்சு…….
” கான முயலெய்த அம்பினில் யானை…….
பிழைத்தவேல் ஏந்தல் இனிது!
இது……………
நம் தெய்வப் புலவரின் ஞான ஒளி தானே!
💐💐💐🙏🙏🙏💐💐💐
அருமை அருமை அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சூப்பர் சூப்பர் அண்ணாமலை அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍
Annamalai❤
மலையாரின் பேச்சு
சாதாரணம் இல்லை,
இது வரை யாரும் சொல்லாதது, திரு அண்ணாமலைips, சொல்லுகிறார்,
நாம் கற்றுக்கொள்ளவேண்டும், மாறுவோம்
மாற்றுவோம், 🙏
India must grow double digit from now till 2050
He is not political Leader He is Hero of Youths
Very good speech anna
அண்ணாமலை ஜியின் வருங்கால பார்வையே தனி. இன்றைய அரசியல் தலைவர்களிடம் இவ்வளவு விஷயங்களை எதிர்பார்க்கவே முடியாது.
ஜி வாழ்க வளர்க……