TV சீரியலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் | Dr.Jeyasree – Health effects of TV serial
Contact Us To Add Your Business
Dr.Jeyasree sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Dr.Jeyasree sharma latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
மிக தெளிவான விளக்கம் சகோதரி, நன்றி உங்கள் கருத்துக்கள் மிக அருமை 🙏🏻💐
அன்பு சகோதரியே உங்கள் கருத்துக்கள் ஏற்புடையவையே
உடல் நலம் மட்டுமல்ல, வாழ்க்கை, மனநிலை, குடும்பம் எல்லாமே கெட்டுபோவும்
நல்லா இருக்கும் குடும்பத்தை கெடுக்கும் வேலையை தான் செய்கிறது சீரியல் ❤🎉❤
உண்மை தன்மை பதிவு சகோதரி வாழ்த்துக்கள
True doctor.💯😊😊
இப்போது வரும் சீரியல்களை பார்க்காமல் இருந்தாலே டென்சன் ஏறாது.லாஜிக் இல்லாத கதைகள் கொடூரமான கேரக்டர்களை வைத்து நம்மை முட்டாள்களாய் நினைக்கும் டைரக்டர்களை திட்டவோ அடிக்கவோ நினைக்கும் தேவையில்லாத சிந்தனை வராது. நேரமும் மிச்சம். உருப்படியான விசயங்களில் கவனம் செலுத்தலாம் 😊 ஒரு சில நல்ல சீரியல்களை தவிர😅
சத்தியமா சொல்றேன் எங்க வீட்ல சீரியல் பாக்க மாட்டோம் 👍👍
உங்கள் முகத்திலேயே பாசிட்டிவ் வைப்ரேஷன் தெரிகிறது
மேடம் நீங்க பாரதியார் கண்ட சக்தி தெய்வம் ❤🎉🎉
இந்த விஷயம் எல்லாம் ஒரு பக்தி என்ற நம்பிக்கை மனித குலத்திற்கு காலம் காலமாக சொல்லப்பட்ட தர்மத்தை மனிதர்கள் மறந்ததால் வந்த விணை.🎉.
சீரியல்நடிக்கறவங்க பணத்துக்காக அடுத்தநிமிட் நண்பர்களாகிகலராய்ப்பாங்க
நீங்கள் அழகு என்றால் அத்தனை அழகு சிரிப்பு அழகாக இருக்கு உங்களை பார்த்தால் கெட்ட எண்ணம் வரலை அழகான டாக்டர் அற்புதமாக பேசும் அந்த சிரிப்பு பேச்சு என்னமோ பண்ணுது தேங்க்ஸ் மேடம் வாழ்க வளமுடன் 🙏
சினிமாவில் நடிகர்கள் பேசுவது நடிப்பது உண்மைதான் என்று நம்பி ஆட்சியை கூட கொடுத்தார்கள்.
அழகி பேரழகி உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் மேடம்
மிக சரியாக சொன்னீர்கள் நன்றி ஆனால் யாரும் கைப்பந்து இல்லை
Excellent explanation.
Thumbnail ல பேக்குலட்சுமிய காட்டி செஞ்சு விட்டதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு😅😅😅😅😅😅என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சிருச்சே..😅😅😅😅
சிரிச்சா. அழுகற மாதிரி இருக்கும். அழுதா. சிரிக்கிற மாதிரி இருப்பது யார். என்றால அது. பேக்குலட்சுமி தான்.
😂😂
Hi❤@RevathiRajagopalan-gg1zs
Yes it’s totally addicted those who r all watching
அருமை சகோதரி 🌹🙏❤️