Doctor Vikatan

டாக்டர் விகடன்

 • ஜிம்முக்குப் போக முடியலையா? - ஜம்ப் பண்ணுங்க!
  on November 14, 2018 at 7:00 am

  உடல்பருமனாக இருப்பவர்கள், தினமும் ஜிம்முக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான எளிய பயிற்சிமுறைதான், `ஜம்ப்பிங் ஜாக்’ (Jumping Jack). உபகரணங்களின் உதவியில்லாமல் வீட்டிலேயே செய்கிற இந்தப் […]

 • காய்ச்சலா? அலட்சியம் வேண்டாம்! - A டு Z தகவல்கள்
  on November 14, 2018 at 7:00 am

  காய்ச்சல் வந்தால் உடல் முழுவதும் அனலாகக் கொதிக்கும்; சோர்ந்து போவோம்; சாப்பிடப் பிடிக்காது; அடித்துப் போட்டதுபோல உடம்பெல்லாம் வலியெடுக்கும். சாதாரணக் காய்ச்சலுக்கே இந்த நிலை. இப்போது, டைபாய்டு, டெங்கு, நிபா, ஜிகா, […]

 • பெண்களின் வலி போக்கும் பிரண்டை
  on November 14, 2018 at 7:00 am

  இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்று உடலை வலிமையாக்கும் வல்லமை பிரண்டைக்கு உண்டு என்பதால், இதை […]

 • தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!
  on November 14, 2018 at 7:00 am

  தீபாவளி என்றாலே புத்தாடைகளும் பட்டாசுகளும் இனிப்புகளும்தாம் நம் நினைவில் வரும். அதிலும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்வது இனிப்புகளைத்தான். அந்த வகையில் இனிப்புகளுக்கு தீபாவளியில் அதிக முக்கியத்துவம் உண்டு. […]

 • பார்வை ஒன்று போதுமா? - பரிசோதனை சொல்வதை கவனியுங்கள்!
  on November 14, 2018 at 7:00 am

  ‘ஒரு அடார் லவ்’ மலையாளத் திரைப்படத்தில் ஒரு காட்சி. பள்ளி வகுப்பறை... நாயகி பிரியா வாரியர் ஒரு கண்ணை மூடி, விரல்களைத் துப்பாக்கியாக்கி, விசையை இயக்கி, குறி பார்த்து கதாநாயகனைச் சுடுவார். காதல் தோட்டா நெஞ்சைத் துளைக்க, கசிந்துருகுவார் […]

 • புற்றுநோய் - கேர் டேக்கர் கவனத்துக்கு...
  on November 14, 2018 at 7:00 am

  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள், அவர்களைச் சிறப்பாக கவனித்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஆனால், இத்தகைய கவனிப்பின்போது சில நேரங்களில் அதிகப்படியான அலைச்சல், […]

 • மருந்தாகும் உணவு - இஞ்சி லேகியம்
  on November 14, 2018 at 7:00 am

  ‘கடுக்காய்க்கு அக நஞ்சு, சுக்குக்கு புற நஞ்சு’ என்பார்கள். இஞ்சியை, தோலைச் சீவிய பிறகே பயன்படுத்த வேண்டும் […]

 • தீயினால் சுட்டபுண் - சந்தேகங்கள்... சிகிச்சைகள்
  on November 14, 2018 at 7:00 am

  2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தை யாரும் மறக்க முடியாது. தீயில் கருகிய பிஞ்சுகளை எப்போது நினைத்தாலும் மனது கலங்கும். ஒரு தீ விபத்துக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் படும்பாடு சொல்லி […]

 • டாக்டர் 360: விஷம் அறிந்ததும் அறியாததும்
  on November 14, 2018 at 7:00 am

  அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர் அவர். முந்தைய ஆண்டுகளில் படிப்பில் சிறந்து விளங்கியதற்காக ஐந்து தங்கப் பதக்கங்களை வாங்கியவர். ஏதோ குடும்பப் பிரச்னை […]

Leave a Reply