Aval Vikatan

அவள் விகடன்

 • உடல் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் பால், தயிர், பனீர், சீஸ் - 30 வகை ரெசிப்பிகள்
  on November 14, 2018 at 7:00 am

  அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பொங்கும் நேரம் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து மிளகுத்தூள், திப்பிலித்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் காய்ச்சி இறக்கி, அந்தச் சூட்டிலேயே பனங்கற்கண்டைப்போட்டு ஓர் ஆற்று ஆற்றி, அது கரைந்ததும் இளம்சூடாகப் பருகவும். […]

 • எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா
  on November 14, 2018 at 7:00 am

  ``வாழ்க்கையின் அடிப்படையே காதல்தான்! அன்பு இல்லாத வாழ்க்கையை யாராலும் வாழ முடியாது. ‘என் வாழ்க்கையில் காதல் என்ற அத்தியாயமே கிடையாது...’ என்று யார் சொன்னாலும் அது ‘வடிகட்டிய பொய்’ என்று நான் அடித்துச் சொல்வேன்! […]

 • அந்த அன்புக்கு எதைக் கொடுப்பது? - சுமதிஸ்ரீ
  on November 14, 2018 at 7:00 am

  கம்பன் கழகத்தில் ராமாயணம் பற்றிப் பேசுவதாக இருந்தாலும், எந்தத் தலைப்பில் பட்டிமன்றங்களில் பேசுவதானாலும் தனக்கான பிரத்யேகத் தன்மையுடன், சிறப்பான பேச்சை வழங்கிவருபவர் சுமதிஸ்ரீ. […]

 • அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
  on November 14, 2018 at 7:00 am

  19 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய திரைப்பயணம் இன்னமும் அதே வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது த்ரிஷாவுக்கு. சவாலான புதுப்புது பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கென தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு உழைக்கிற பழக்கம் மட்டும் ஆண்டுகள் […]

 • அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி
  on November 14, 2018 at 7:00 am

  சரியான கேள்வியைக் கேட்டிருக்கீங்க. எங்களுக்கு முந்தைய மற்றும் எங்கள் காலகட்டங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் எடுக்கப்பட்டுச்சு. அதற்கு அப்போதைய இயக்குநர்கள் மற்றும் மக்களின் ரசனை […]

 • சோனமுத்து - தெய்வ மனுஷிகள்
  on November 14, 2018 at 7:00 am

  நீலன் இருக்கானே... அவன்தான் அந்த ஊருக்கு வெளுப்புத் தொழிலாளி. அவனும் மனைவி மாடத்தியும் அதிகாலையில வீட்டைவிட்டுக் கிளம்புனா சூரியன் சாயுற வரைக்கும் வீடு வீடாப் போயி அழுக்குத்துணி எடுப்பாக. […]

 • இந்தியாவின் முதல் பெண் மேயர்... பத்மபூஷண் தாரா செரியன்
  on November 14, 2018 at 7:00 am

  காலருகில் வரிசையாக ஐந்து லாசா ஆப்சோ ரக நாய்கள். ஹால் முழுக்க பூனைகளும் விருதுகளும் நினைவுப் பரிசுகளும். சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் பேசத் தொடங்குகிறார்... […]

 • சென்னை முழுக்கச் சுத்திவருவோம்! - யஷிகா - ஒஷீன்
  on November 14, 2018 at 7:00 am

  ``அந்த தியேட்டருக்குள்ளே போனவங்க எல்லாரும், படம் ஆரம்பிச்சதுலேருந்து முடியுற வரைக்கும் தும்மிக்கிட்டே இருந்தாங்களாம். ஏன் சொல்லு?'' […]

Leave a Reply