Aval Kitchen Vikatan

அவள் கிச்சன் விகடன்

 • ரவையும் இனி பிடிக்கும்!
  on August 3, 2019 at 7:00 am

  உப்புமா என்றாலே தெறித்து ஓடுகிறவரா நீங்கள்? உப்புமாவை விட்டால் கிச்சடி, கேசரி, லட்டு, பணியாரம்... […]

 • உணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்!
  on August 3, 2019 at 7:00 am

  மயிலாப்பூர் என்றாலே இசை, நடனம், உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்த மூன்று அம்சங்களோடு ஊரின் பெருமை பேசும் அத்தனை விஷயங்களும் நடைபெறுகிற ஒரு நிகழ்ச்சிதான் `மயிலாப்பூர் ஃபெஸ்டிவல்’ என்கிற மாபெரும் கொண்டாட்டம். […]

 • கிச்சன் கைடு!
  on August 3, 2019 at 7:00 am

  வெந்தயத்தை ஊறவைத்துச் சாப்பிடுவதால், வயிற்றுப் புண்கள் குறையும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டுச் சரியாகும். […]

 • இது ராக்கெட் சயின்ஸ் அல்ல!
  on August 3, 2019 at 7:00 am

  கைப்பிடி அளவு நூடுல்ஸ்... கொஞ்சம் காய்கறிக் கலவை... இரண்டு, மூன்றுவித சாஸ்... அமெரிக்கன் சாப்ஸி செய்ய அவ்வளவே தேவை! […]

 • புதுமையான பானங்கள்!
  on August 3, 2019 at 7:00 am

  அடிப்படைத் தேவையான தண்ணீரைத் தாண்டி மனிதனின் தாகம் தீர்க்கும் பானங்களில்தாம் எத்தனை வகை! ஆதிகாலம் முதல் அவசர யுகம் வரை மனிதக் கலாசாரத்தில் பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. […]

 • பாலக்காட்டுச் சமையல் ருசி!
  on August 3, 2019 at 7:00 am

  ``என் தாத்தா 55 வருடங்கள் ஹோட்டல் வைத்திருந்தார். அதனால் வீட்டில் எப்போதும் சமையல் குறித்து நிறைய பேச்சு நடக்கும். சிறுவயது முதலே சமையலில் ஈடுபாடு இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு அம்மா, பாட்டியிடம் ஒவ்வொரு ரெசிப்பியாகக் கற்றுக்கொண்டு, படம் எடுத்து முகநூலில் போட ஆரம்பித்தேன். நிறைய பாராட்டுகள் கிடைத்தன. […]

 • ஆடி மாத பிரசாதங்கள்!
  on August 3, 2019 at 7:00 am

  ஆடி என்றாலே அம்மனின் மாதம் என்று சொல்வார்கள். அம்பிகையின் பூப்பெய்தல், திருமணத் தபசு, வளைகாப்பு என அனைத்து வைபோகங்களும் நடைபெறும் மாதம் ஆடி. சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் புண்ணிய தட்சிணாயனக் காலம் தொடங்குவது ஆடியில்தான். […]

 • அமெரிக்கன் - இந்தியன் ஃப்யூஷன் வீடியோ ரெசிப்பி
  on August 3, 2019 at 7:00 am

  ``சிறு வயதிலிருந்தே அம்மாவுடன் சமையலறையில் அதிக நேரம் செலவிடுவது என் வழக்கம். திருமணத்துக்குப் பிறகு எனது சமையல் ஆர்வம் பன்மடங்கானது. நான் செய்யும் செட்டிநாட்டு உணவு வகைகள் என் கணவருக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்கிற அபிராமி, பிறந்ததும் வளர்ந்ததும் காரைக்குடியில். […]

 • கரகர மொறுமொறு ஸ்பெஷல் குக்கீஸ்!
  on August 3, 2019 at 7:00 am

  சுறுசுறுப்பு அளிக்கும் மொறுமொறுப்புத் தின்பண்டம், பிஸ்கட் வகையைச் சேர்ந்த குக்கீ. இது உலகின் எல்லா நாடுகளிலுமே பரவலாகக் கிடைக்கக்கூடிய, மிக அதிக நபர்களால் விரும்பி உண்ணக்கூடிய தின்பண்டம். […]

 • சிறுதானிய மேஜிக் மெனு!
  on August 3, 2019 at 7:00 am

  நம் செரிமான மண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்கள் பாரம்பர்ய உணவுப்பழக்கத்துக்கேற்ற தகவமைப்பையே கொண்டவை. செரிமான மண்டலத்துக்கும் மூளையின் செயல்பாடுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை நவீன ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. […]

 • மகாராஷ்டிரா ஸ்பெஷல் ரெசிப்பிகள்
  on August 3, 2019 at 7:00 am

  மகாராஷ்டிராவின் மாரத்திச் சமையலுக்குக் குறிப்பிடத்தக்க பாரம்பர்யமும் முக்கியத்துவமும் உண்டு. இந்தச் சமையல் முறையில் மிதமான வகைகளும் உண்டு; மசாலா மணக்கும் உணவுகளும் உண்டு. கோதுமை, அரிசி, சோளம், கம்பு ஆகிய தானியங்கள் பிரதானம். கூடவே பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்களும் நிறைய சேர்க்கப்படும். நிலக்கடலையும் முந்திரியும் சுவைகூட்டும். […]

Leave a Reply