17-04-2026 | செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 04|17-04-2026 |வெள்ளிக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – தாம்பரம்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – செங்கல்பட்டு & உத்திரமேரூர் &மதுராந்தகம்
பிற்பகல் -01.00 – 01.30 மணி – வாகனப் பரப்புரை – திருக்கழுக்குன்றம் & திருப்போரூர் & செய்யூர்
— உணவு இடைவேளை —
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – தி நகர் & விருகம்பாக்கம்
மாலை -07.00 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – மதுரவாயல்
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – பல்லாவரம்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

எமது மொழிக்காகவும் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இரவு பகலாக தன்னை வருத்தி பாடுபடுகின்ற அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும் இறைவா.
❤️❤️❤️🙏🙏🙏🙏👏👏👏👌👌👍👍👍🌾🌾🌾👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪💪💪💪
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி மலர வாக்களிப்பீர் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
தன்மானத்துடன் தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்பீர்.இப்படிக்கு தமிழ் தேசியம்.
அனைவருக்கும் தரமான சமமான மருத்துவம் இலவசம் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
இயற்கை வளங்கள் பாதுகாக்க வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிகல்வி வரை இலவசம் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
அனைத்து உயிர்களுக்கும் உயிர்ப்பாலாகிய குடிநீர் இலவசமாக வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
நீங்கள் சோறு இல்லாமல் வாழ முடியாது.ஏன் விவசாயி களை மறந்தீர் என்ன காரணம்.விவசாயம் காப்போம் உள்ளவை மீட்போம். நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
நாம் தமிழர் ஆட்சியில் கல்வி, மருத்துவம், குடிநீர் இலவசமாக வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் அரசு வேலை வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
தமிழ் தேசியம் மலரவேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தற்சார்பு பொருளாதாரம் வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
இயற்கை வளங்கள் பாதுகாக்க வேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.
தமிழ் தேசியம் மலரவேண்டுமா நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஏர் கலப்பை தாங்கிய விவசாயி சின்னம்.