Comments on: 05-04-2026 கடலூர் | சீமான் தலைமையில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Mon, 25 May 2026 11:39:52 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @AriharanArumugam-jc5zo https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77200 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77200 தமிழ் வாழ்க வாழ்க வாழ்க 💪💪💪🎉🎉🎉❤❤❤🙏💪🙏

]]>
By: @thangarajraj8735 https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77201 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77201 நம்ம வரலாறை நினைக்கிறப்ப எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு

]]>
By: @manasagovindan622 https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77202 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77202 சாத்தியம் இல்லாத ஒன்றை சாத்தியப்படுத்துவது தான் புரட்சி – சீமான் .
(Life of Software Engineer) 😀
Political Engineer Seeman. 😇
All the best👏👏👏

]]>
By: @event7284 https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77203 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77203 Seeman anna i love you 💕

]]>
By: @Sudalaimani-dt3ue https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77204 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77204 NTK vellum seman Annan

]]>
By: @Mykaruvi https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77205 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77205 ஒரு ஆயிரத்தில் ஒருவன் போன மாதிரி, இவரை விட்டுறாதிங்க, நாம் தமிழர்💪

]]>
By: @manasagovindan622 https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77206 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77206 NTK நாட்டு மக்களின் நன்மைக்காக உழைக்கும் ஒருவன் , அந்த ஒருவனுக்காக உழைக்கும் மக்கள். அதுபோல் ஆட்சி இருந்தால் சிறப்பு. வாழ்க்கையே வேஸ்ட் ஆகிக்கிட்டு இருக்கு,
சம்பாத்தியம் ஒன்னும் கைல இல்லை,
அனைத்து அத்தியாவசிய பொருட்களும் காசு மயமாகிவிட்டது
எவ்ளோ சம்பாதிச்சாலும் பிச்சைக்கார வாழ்க்கைதான் கொடுக்கும் இந்த அரசு

]]>
By: @NMC-Ranjith https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77207 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77207 Innaiku Screensharing Sari Illa😢

]]>
By: @sasuyuraji4068 https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77208 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77208 சோமாலிய என்ற நாடு முன்னால் சொர்கபூமி இப்ப பசி பட்டினி பசியை போக்குவதர்க்காக கடல்கொல்லை செய்கிரார்கள் காரனம் தனிப்பட்ட அரசியல்வாதிகளின் பேராசை நாட்டின் கனிமவளங்கள் பெட்ரோல்போன்ரவற்றை எடுத்ததாள் தனிபட்டவன் மதலாலிஆகிவிட்டான் நாட்டுமக்கள் பஞ்சபராரி ஆணதுதான் மிச்சன் அந்த நிலை தாய்தமிழ் நாட்டுக்கு வரவேண்டாம் ஜிமான்அவர்களின் விவசாய சின்னத்தில் ஓட்டைபோட்டு நாட்டை காப்பாத்துங்கள்

]]>
By: @manasagovindan622 https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77209 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77209 இலவச கல்வி மருத்துவம் நஞ்சில்லாத உணவு வீட்டிற்கு நீர் அடிப்படை அத்தியாவசிய தேவை ஒவ்வொரு குடிமகனுக்கும். அதில் காசு பார்க்கும் அதிகாரம் ஒரு நாட்டின் சாபக்கேடு. திராவிட கட்சிகள் அனைத்தும் பணம் மயமாகிவிட்டது 🤦🤦🤦🤦🤦

]]>
By: @aruljosetube https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77210 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77210 Whatsapp status ல நாம எல்லாரும் share பண்ற மாதிரி, ஒரே வீடியோல cover ஆகுற மாதிரி, short ஆ – நாம் தமிழர் கட்சிக்கு ஏன் ஒட்டு போடணும்-ங்குற தலைப்புல ஒரு பக்கா வீடியோ ready பண்ணி போடுங்க மக்களே.

ஏற்கனவே அப்படி வீடியோ இருக்கு. ஆனா அவ்வளவு நறுக்குனு இல்ல. தேர்தல் வர்றதால, time short ஆ இருக்கு.

ஒரு punching ஆன video தேவைப்படுது.

பாத்த உடனே சட்டுனு புரியனும். களிமண் மண்டைக்கு கூட பளிச்சுனு தெளிவா தெரியணும்.

Top important points explained clearly in தமிழ்.

காணொளி நேரம் 30 நொடிகளுக்குள். ரொம்ப நேரம் எடுத்தா நெறய மக்கள் அடுத்த பதிவுக்கு ஓடிருவாங்க.

மற்றுமொரு விரிவான காணொளிக்கான link, description இல் போடலாம்.

இந்த idea எப்படி இருக்கு ?

]]>
By: @murugesansaparshini5657 https://www.ariyalurdistrict.com/05-04-2026-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/#comment-77211 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20409#comment-77211 ஐயா உங்களுக்கு நான் அடிமை ஆனால் நீங்கள் போடும் வீடியோ வேஸ்ட் நீங்கள் ஏன் அதிமுக திமுக பற்றி பேச தயக்கம். ஏன் அவர்கள் செய்த ஊழல் பற்றி பேசாமல் இருப்பது ஏன் இதை பற்றி பேச தகுதி ஒற்றை மனிதன் அண்ணாமலை சாட்டை துரைமுருகன் விஜய் என் வாக்கு நாம் தமிழர் தமிழ் நாட்டில் அவலங்களை மட்டும் பேசினால் போதும் வாழ் ஐயா பிரபாகரன்

]]>