Comments on: 02-04-2026 குன்னூர் | சீமான் தலைமையில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://www.ariyalurdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Sun, 10 May 2026 11:33:43 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @deepakesavank796 https://www.ariyalurdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/#comment-76685 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20305#comment-76685 ✊✊✊✊

]]>
By: @C.Vigneshwaran https://www.ariyalurdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/#comment-76686 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20305#comment-76686 வெற்றி நிச்சயம் அண்ணா 🎉🎉

]]>
By: @Nnnandh https://www.ariyalurdistrict.com/02-04-2026-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-3/#comment-76687 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20305#comment-76687 எங்க குடும்பம் dmk கு மட்டும் தான் வாக்கு செலுத்துவாங்க ஆனா நான் மட்டும் தான் ரெண்டு திராவிட கட்டிச்சிகளும் திருட்டு பசங்க னு இவங்க ரெண்டு பேருக்கும் ஓட்டு போடக்கூடாதுனு சண்டை போடுவேன். நான் நோட்டா கு ஓட்டு செலுத்துன.. நீங்க வர வரைக்கும் . 2016ல் இருந்து நான் நாம் தமிழர்கு மட்டும் தான் வாக்கு செலுத்துரேன் அண்ணா.. எங்க வீட்ல என்ன திட்டினாக. இவன் ல வந்து என்ன பண்ண போறான் னு பேசினாங்க.. ஆனா இன்னைக்கு என் குடும்ப வாங்கு மொத்தமும் உங்களுக்கு தான் என் அண்ணா, அம்மா அப்பா, எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்க. பாக்கறவங்க கிட்டலாம் நாம் தமிழர் கு ஓட்டு போடுங்கனு சொல்ராங்க.. உங்கள் பாதை அவ்வளவு சிறப்பாக இருக்கு அண்ணா. நான் பெருமை படுகிறேன் உங்களை தேர்ந்தெடுத்தத்ரக்கு உங்கள் முதல் தேர்தலில் இருந்து உங்களுக்கு வாக்கு செலுத்தியதற்கு. நிச்சயம் நீங்க தமிழ் நாட்டை சிங்கப்பூர் விட சிறப்பாக நாடக மாற்றுவிர்கள். உங்கள் வெற்றி நிச்சயம் சீமான் அண்ணா

]]>