Comments on: 🔴14-12-2025 சீமான் சிறப்புரை | தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் நடத்தும் கோரிக்கை மாநாடு LIVE https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Mon, 15 Dec 2025 11:31:54 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @elangovanarumugam7610 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71201 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71201 ❤🎉❤

]]>
By: @chathrapathymy1477 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71211 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71211 Annan nalla oompovar pola

]]>
By: @புலி-த1ழ https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71210 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71210 In reply to @ramkumarraju1749.

அருமையான ஆலோசனை

]]>
By: @ramkumarraju1749 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71209 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71209 அனைவருக்கும் வணக்கம்!
இங்கு பதிவிடும் நண்பர்களுக்கு சில கோரிக்கைகள் –
1. முடிந்த அளவுக்கு “நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள்/கட்சியின் சின்னம் மற்றும் வெற்றி பெறுவதற்கு முன் திரு.சீமான் அவர்கள் எவ்வளவு போராட்டங்களில் பங்கு பெற்றார்/பெறுகிறார்” போன்றவற்றை உங்கள் பெற்றோர்கள்/உறவினர்கள்/நண்பர்கள்/பொது மக்களுக்கு எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறன்.
2. உங்களால் மேற்கண்ட ஒரு பிரிவினரை கருத்துக்களை எடுத்துரைத்து மாற்ற முயலும் எனில் வெற்றி எளிதாகும்.
3. அனைத்து ஊடகங்களிலும் “தமிழில்” உங்கள் பதிவுகளை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
4. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததிற்கு பிறகு உங்கள் வாக்குகளை சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் உறுதி செய்யவும்.
5. இதை நீங்கள் இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும்.
– நன்றி

]]>
By: @MTFrancis https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71208 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71208 டேய் பாட்டாளி கட்சி
நீங்கள் இதுப்போல சீமானை ஆதரித்து பேசுங்கள்
ஏர்போர்ட் மூர்த்தி சாரை
சிறையில் அடைத்த அநீதியை பற்றி ஒரு மேடைப் போட்டு பேச முடியாத பாட்டாளி கட்சி
தமிழினம் மொழி வரலாறு அழிக்கும் திராவிட கும்பலை தானே ஆதரிக்கிறீர்கள்
திருந்துங்கடா பட்டாளி கட்சி தலைவர்களே

]]>
By: @muthumuthumoorthy7216 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71207 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71207 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் சீமான் அண்ணா ❤❤❤

]]>
By: @MTFrancis https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71206 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71206 இனி திராவிட கும்பலுக்கு ஓட்டளிக்காதீர்கள்
திராவிட கும்பலுக்கு நீங்கள் போடும் ஓட்டு
தமிழ்நாடு பூமியை மக்களை அழித்து தமிழ் இனம் மொழி வரலாறு அழிக்கும் திராவிட கும்பலை ஒழித்துக்கட்டுங்கள் எற்று புரிந்து கொள்ள வேண்டும்

]]>
By: @புலி-த1ழ https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71205 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71205 3. தமிழ்நாட்டு மக்களே! இந்த தமிழகத்தில் நடக்கும் நிலவரங்களை கூர்ந்து கவனிக்க இந்த திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் இப்ப புதுசாக விஜயும் இவர்களுடன் மறைமுகமான கூட்டணி எல்லாருமே தமிழ்நாட்டை சுரண்ட வந்த பெருச்சாளிகள்{ கூட்டுக் களவாளிகள்} 55 ஆண்டு காலமாக சுரண்டி சுரண்டி தமிழ்நாட்டை நாசமாக்கியது இவர்கள்தான். இவர்கள் தமிழர்களுக்கானவர்கள் அல்ல, தமிழனும் அல்ல தமிழக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று நம் நாட்டுக்குள் புகுந்தவர்கள் அயளார்கள் இவர்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்து கொள்ளையடித்து சேர்த்து வைத்து, இவர்கள் கொழுத்துவிட்டார்கள். அதிமுகவின் எடப்பாடி எப்படி பாஜகவுக்கு மறைமுகமான கூட்டணியோ, அதைப் போலத்தான் விஜய்யும் திமுகவாள் இயக்கப்படும் மறைமுகமான கூட்டணி. இனியும் இவர்களை நம்பி ஏமாறாதீர்கள். இவர்கள் நாடகக்காரர்கள், நம்பினால் நீங்கள் தான் மோசம் போவீர்கள், முட்டாள்களாக ஆக்கப்படுவீர்கள்.

கொள்ளையடிக்க கூட்டணி வைக்க சொல்கிறார்கள் இந்த திராவிட திருடர்கள் கூட்டணி எப்படி நீதி தர்மமாகும்? . ஒவ்வொரு கட்சிக்கும், அவனவனுக்கு என்று ஒரு கோட்பாடு, கொள்கைகள் உள்ளது. நீதியும் அநீதியும் ஒன்றாகி விடாது. அப்படி இருக்கையில் எப்படி கூட்டணி சாத்தியம்?
திராவிட கூட்டு களவாணிகள், கூட்டணி (கர்மத்தை) கூட்டணி தர்மம் என்கிறார்கள்.

{“”நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும்””.
இது ஒரு வரலாற்று சாதனை.
”’நாம் தமிழர் கட்சி நரிகளின் கூட்டம் அல்ல புலிகளின் கூட்டம்.””}

மக்களே! உங்களை இத்தனை ஆண்டு காலமாக இதே நிலைமையில் வைத்திருக்கிறார்கள் என்றால்! பார்த்துக் கொள்ளுங்கள். இந்த திராவிட திருடர்கள் எப்படி எல்லாம் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை:
1. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லும் கோயம்புத்தூரில் சிறு குறு தொழிலாளர்களின் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
2. திருப்பூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது அதை கவனிக்க இவர்களுக்கு வக்கில்லை, துப்பில்லை.
3. நெசவாளர்களின் வாழ்வாதாரம் நசுங்கிக் கிடக்கிறது அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
4. விவசாயம் என்று எடுத்துக் கொண்டால், விவசாயம் அழிந்தால் பரவாயில்லை என்ற நோக்கத்தில்–தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி இவனுடைய சாராய ஆலைகளை உயர்த்தி கொள்கிறான். தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி பாட்டில்களில் அடைத்து விற்று காசாக்கிக் கொள்கிறான். குளிர்பானங்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தண்ணீரையும் உறிஞ்சி உறிஞ்சி விற்று காசாக்கிக் கொள்கிறான். ஆறுகள் சுடுகாடுகள் ஆகிவிட்டன. ஆறுகள் ஏரிகள் குளங்கள் அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களை அழித்து நாசமாக்கி, தேவையில்லாத பரந்தூர் விமான நிலையம் ஒரு கேடா.? நிலம் யாருடையது நம் தமிழர்களுடையது. விமான நிலையம் யாருக்காக? தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்து கமிஷன் கொள்ளை அடிப்பதற்காக தான்.
இவ்வளவும் செய்துவிட்டு ”ஒன்னும் தெரியாத பாப்பா கதவு போட்டாலா தாப்பா” என்கிற மாதிரி, ஒன்றும் இல்லாதவர்கள் மாதிரி,
ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி
வேஷம் போடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து தான் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் இந்த திராவிட திருடர்களுக்கு எதிராக கேள்விகளை எழுப்புகிறார். அண்ணன் சொல்கிறார் ”’இந்த அரசியல் அமைப்பையே முற்றிலும் தகர்த்து புதியதோர் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே அண்ணனுடைய கனவு” அதனால் தான் ஒரு தனி சிங்கமாக நின்று இத்தனை ஆண்டு காலமாக உங்களுக்காக, நாட்டிற்காக கத்தி கத்தி உங்களுக்கு சொல்கிறார் உங்களுக்கு உரைக்கவில்லையே! இனியும் இந்த அயோகியர்களுக்கு நீங்கள் ஓட்டு போட்டால் இனி அந்தக் கடவுளாலும் உங்களை காப்பாற்ற முடியாது உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம். ஆகவே அவர்கள் செய்யும் அநியாய அக்கிரமங்களை அண்ணன் மக்களிடத்தில் சொல்வதனாலேயே! அண்ணன் மீது அவதூறான பேச்சுக்கள் இவர்கள் பேசுகின்றார்கள். அண்ணனுடைய வளர்ச்சி இவர்களுக்கு ஆப்பு என்று தெரிந்து தான் தவறான பொய்யான,பிரச்சாரங்கள் அண்ணனின் மீது செலுத்துகிறார்கள். அண்ணன் மீது அடக்குமுறையை செய்கிறார்கள். இருந்தும் அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அண்ணனுடைய விவசாய சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தான் — இவர்களை ஒழித்து கட்டினால் தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களுடைய நாடும் சீரும் சிறப்புமாக அமையும்.

]]>
By: @V-sm2zp https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71204 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71204 😂😂😂❤❤❤❤

]]>
By: @msekar4221 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71203 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71203 🔥🔥🔥👌👌👌

]]>
By: @SathishKumar-fu6gi https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71202 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71202 Yes❤❤

]]>
By: @புலி-த1ழ https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71191 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71191 தமிழின மக்கள் நம் நாட்டில் நடக்கும் நடப்புகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த திராவிட ஆட்சியாளர்கள்
இவ்வளவு அநியாய அக்கிரமங்களும் செய்துவிட்டு, நம் தமிழ் இனத்திற்கான தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள், திராவிடர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால்? ஒருத்தன் இடத்திலும் பதில் இல்லை. நம் அண்ணனுடைய வளர்ச்சியின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாமலும், ஆட்சியும் பதவியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில், நம் அண்ணன் மீது அவதூறுகளையும், பொய்யான கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றார்கள், அப்படி இருந்தும் அண்ணனை எதிரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை.
நாம் தமிழர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். எதிரிகளை வீழ்த்த வியூகங்கள் வகுக்க வேண்டும் மற்றும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடக்காதவன்னம் கவனத்துடன் இருக்க வேண்டும். அண்ணனுக்கு வெற்றி நிச்சயம்.

இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்கள் திருடியும், கொள்ளை அடித்தும், ஊழல் செய்தும், பதுக்கி வைத்திருக்கின்ற பல லட்சக் கோடிகள் பணத்தை மீட்டினாலேயே! 60 ஆண்டு காலமாக நம்மை வறுமையின் கீழ் வைத்திருக்கும் இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு நம் தமிழக நாட்டை வறுமை இல்லாத நாடாக மாற்றலாம். நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தமிழகத்தின் வறுமையை போக்கி, செல்வ செழிப்புடன் கூடிய நாடாக மாற்றி காண்பிப்பார். நீங்கள் அண்ணனை வெற்றி பெறச் செய்து சில காலம் அவகாசம் கொடுத்தால் நீங்கள் 60 ஆண்டு காலமாக அடிமையாக வாழ்ந்ததிலிருந்து விடுதலைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம். உங்கள் வாழ்வாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு, நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவே சிறப்பாக அமையும். 60 ஆண்டு காலமாக இந்த திராவிட திருட்டு கும்பலான திமுகவையும் அதிமுகவையும் மாறி மாறி நம்பினீர்கள் ஒரு மயிரும் வளர்ச்சியும் இல்லை ஒரு முறை அண்ணனை நம்புங்கள் அண்ணனின் விவசாய ஏர் உழு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

]]>
By: @saravanan-st7hz https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71200 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71200 👌

]]>
By: @segarmani144 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71199 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71199 👍👍👍💪💪💪🙏🙏🙏

]]>
By: @rajeshphilipanand9084 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71198 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71198 NTK

]]>
By: @EbenezarEbenezar-q9p https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71197 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71197 நாம் தமிழர் ❤

]]>
By: @Kokilanarayanan-y9j https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71196 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71196 நன்றி நாம்தமிழர்

]]>
By: @V-sm2zp https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71195 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71195 ❤❤❤❤❤❤

]]>
By: @meenakshisundaramthangaraj7117 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71194 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71194 NTK ❤

]]>
By: @skrefrigerationairconditio5145 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71193 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71193 நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும் 💪💪💪 நாம் தமிழர்

]]>
By: @AnnaLetchumi-n5k1k https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b414-12-2025-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/#comment-71192 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18729#comment-71192 Engal Annan seeman sadthiyathin magan 🙏 🙏 🙏 🙏 🙏

]]>