? 30-07-2023 சீமான் செய்தியாளர் சந்திப்பு – மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று மாதங்களாகத் தொடரும் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிரான கட்டுக்கடங்காத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், அதனைத் தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற
30-07-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான
வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
30-07-2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 02 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
சென்னை
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

நரேந்திர மோடி ஆட்சியில இருக்குர வரை நாடு நாசமா தான் போகும்?
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி????????
நாம் தமிழர் சிறப்பு ❤❤❤
காங்கிரஸ் பாஜக. திமுக அதிமுக.. இந்த நான்கு கட்சிகளாலும் தமிழனுக்கு எந்த பயனும் இல்லை …மாணமுள்ள தமிழர்கள் சிந்தித்து ஓட்டு போடுங்கள்? நாம் தமிழர்???????
Super conversation நாம்தமிழர்
??Vote for Naam tamilar ??????
அன்றும் இன்றும் என்றும் நாம் தமிழர் ????????????
என் தலைவன் பிரபாகரன்
அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என்பனியைஅண்ணாநகர்தொகுதி மக்கள் மீது
சிறப்பு . நாம் தமிழர் .?????????
ரொம்ப நாட்கள் கழித்து சீத்தாலெட்சுமி அக்காவை பார்த்திருக்கு.
நாம் தமிழர்
ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவித்த போது தமிழ் நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும யாரும் குரல் கொடுக்க வில்லை யாருக்கும் ஈழம் பற்றி எதுவும் தெரியாது அப்படி இருக்கும் போது நாம் அடுத்த மாநிலத்தில் நடக்கும் சம்பவம் பற்றி கவலை கொள்ள தேவையில்லை
NTK ? ? ? kgf
Ntk❤❤❤❤
❤❤❤❤❤❤
✅✅✅??
Ntk
NLC…