Comments on: 🔴நேரலை 5-7-2026 | தமிழக வாழ்வுரிமையை பறிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் | பெரம்பூர் | கார்த்திக் https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Tue, 28 Jul 2026 14:27:52 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.12 By: @dr.periasamykarmegam9696 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80121 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80121 💐💐💐✅

]]>
By: @sivaprasad6079 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80122 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80122 இதை தான்டா தலையில் அடித்து சொன்னோம். நாளை நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் இதே நிலை தான். நாம் தமிழர் கட்சியில் பிறமொழியரை விலக்கினால் மட்டுமே தீர்வு.

]]>
By: @kumarmenaka4893 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80123 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80123 Arivillatha vargal nam malkal.

]]>
By: @AnishaAni-tc5dz https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80124 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80124 மத்தியரசு வேலைவாய்ப்பில் 80%.மாநில அரசு வேலை தமிழை தாய் மொழியாகக்கொண்டவர்க்கே. எல்லா மாநிலங்களிலும் மற்ற மாநிலத்தவர்கள் கும் வொர்க் பர்மிட் மட்டுமே.no work permit.

]]>
By: @babitarebello5164 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80125 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80125 Seemon go to Tamil nadu finical minister family members how court case agree Tamil nadu ministries seemon meet family people problem at home videos

]]>
By: @vijayaratnamwimalaratnam6017 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80126 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80126 நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பாவம்
செய்தவர்கள். தலைவர்கள் சொகுசு
வாழ்க்கை வாழ்கிறார்கள்.
நிறைய பணம் கிடைக்கிறது.எங்கிருந்து
கிடைக்கிறது சிந்தியுங்கள்😊

]]>
By: @sivaprasad6079 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80127 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80127 In reply to @vijayaratnamwimalaratnam6017.

நீ சிந்தித்து கண்டுபிடித்தது என்னவென்று சொன்னால் நல்லது.

]]>
By: @shunmugamuthupandi5652 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80128 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80128 கயல் ஆயம் என்பது இமயமலையில் உள்ள ஒரு பகுதி அல்ல.
கயல் =விண்திரள்= நட்சத்திர கூட்டம்= விண்மீன் கூட்டம்= star
ஆயம் = நாடு = இடம் = place
Siv = சிவன்= வெறுமை = வெற்றிடம் = Black Hole = கருங்கோள் ஆனது ஒளி light முதல்
உள்ளிழுக்கும்
உள்ளிழுத்து Outlet ஆக சேயோன் சிவப்பு நிற வடிவேலாக கோள்களாக லாவா எரிமலைக்குழம்பை விட பன்கோடி மடங்கு வீரியமாக Exit eject கோள்களாக வெளியிட்டதே
மரபணு சார்ந்த குலதெய்வ வழிபாட்டு தமிழின சித்தர்கள் எங்களுக்கு அருளிய கருங்கோள் மற்றும் கோள்களின் உருவாக்கம் கருத்தியல் கோட்பாடு
அது தான் சூர சம்ஹாரம் .
வெளிவரும் கோள்கள் பிரபஞ்சம் பறக்கும் சேவல் இறக்கை போல பின் மயில்தோகை போல விரிவடையும் இதான் அண்டப் பெருவெளி உருவாகிய கருத்தியல்.
Theory of universe .
மால் = மா= கருப்பு = கருப்பன் .
மேலும் முருகன் ஒளியியல் astrology படி செவ்வாய் கிரகம் செம்புத்தாது Copper
செம்புத்தாது உருக்காலை கழிவே பொன்= தங்கம் = ஸ்வர்ணம்= Gold
செம்பு தாது பாறைக்குன்று
செம்புத்தாது குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் பொன் தங்கம் இருப்பான்
பொற்தாமரை தெரிகிறதா
சிவனின் நெற்றிக்கண் சுட்டு உருக்கி STERLITE FACTORY செம்பு உருக்காலை கழிவு தங்கம் பொருள் பொற்தாமரைகுளம் தமிழ் வார்த்தையே காட்டிவிடும்.
செம்புத்தாதுபாறை சத்து உள்ள நீர்நிலைகளில் ஆம்பல் = தாமரை செடி நன்கு வளரும் பொற்தாமரை குளம் = பொன் ஆம்பல் தெரிகிறதா?.
அதனை காட்டும் அடையாளமாக சுப்பிரமணியன் கார்த்திகேயன்

]]>
By: @shunmugamuthupandi5652 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-5-7-2026-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/#comment-80129 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21140#comment-80129 7/7/26 அமைச்சர் நிர்மல்குமார் காணோளி பேட்டி பதிவாகிய கடந்த 45 ஆண்டில் அதாவது MGR, ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா, OPS,EPS, ஸ்டாலின் ஆட்சியில இல்லாத லஞ்சமில்லாமல் நேர்மையாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தற்பொழுது நடைபெறுவதாக பதிவை அடிப்படையாக கொண்டு அஇஅதிமுக, திமுக தனித்தனியாக நிர்மல்குமார் மீது (தமிழ்நாடு அரசு நடப்பு அமைச்சராக லஞ்சம் பெற்று வழக்கறிஞர்கள் நியமனம் என்ற குற்றச்சாட்டுக்கு இல்லை என ஊடகத்திற்கு அரசு சார்பாக அளித்த பேட்டி என்பதால்) தொடர்பற்ற எந்தவித FIR இல்லாத முந்தைய 45 ஆண்டுகளாக ஆட்சியை மோசடியாக திட்டமிட்ட வதந்தி பரப்ப குற்றம் குறை பதிவாக கூறிய வழக்காக பதிவிடுமா?.
அல்லது உண்மையென வழக்கு பதியுமா?.
ஜெயலலிதாவால் சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அம்பாசமுத்திரம் MLA தற்பொழுது எந்த கட்சியில் உள்ளார்?.
எந்த இடத்தில் கட்சியில் யாரிடம் தலைமை செயலக அமைச்சர் அறையில் இணைந்தாரோ?.
மேற்கண்டவை அடிப்படையாக நாம் தமிழர்கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளை தப்பிக்கவிடும் நடப்பு சட்டத்துறை அமைச்சர் மற்றும் தவெக அரசு?.
மற்றும் கடந்த 45 ஆண்டுகளில் CP, PP ஆஜரான அனைத்து வழக்கையும் (நிலுவை, ரத்து, வாபஸ்,முடிக்கப்பட்ட அனைத்து வழக்குகள் ) கட்டாயமாக அரசு செலவில் மறு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் மற்றும் CP,PP மற்றும் பார் கவுன்சில் தேர்வுக்குழு நிர்வாகிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி வழக்காக தாக்கலிட வேண்டும்.

]]>