🔴நேரலை 27-03-2026 | போளூர் சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-13 | 27.03.2026 | வெள்ளிக்கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் முதற்கட்டப் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 09.00 – 09.30 மணி – வாகனப் பரப்புரை – சங்கராபுரம்
காலை – 11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – திருக்கோவிலூர்
மாலை – 12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – திருவண்ணாமலை
மாலை – 04.30 – 05.00 மணி – வாகனப் பரப்புரை – செஞ்சி
மாலை – 06.00 – 06.30 மணி – வாகனப் பரப்புரை – போளூர் (சேத்துப்பட்டு)
இரவு – 08.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – வந்தவாசி
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

அனைவரின் கண்களிலும் தமிழ் தேசியம் நெருப்பு எரிகிறது …. சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க வாக்களிப்போம் நாம் தமிழர் அண்ணன் சீமானுக்கு….
முதல்வர் ஆக்குவோம்…
நாம் தமிழர் ✊
தமிழ்த் தாய் வாழ்க!!!! தலைவர் பிரபாகரன் வாழ்க
(தி)ருட்டு (மு)ண்டம் (க)ருணாநிதி கட்சியின் ஆட்சியை இத்துடன் பாடை ஏற்றுவோம். 2026 ல் தமிழ் தேசியம் படைப்போம் நாம் தமிழராய் இணைத்து… இனி “விவசாயி” சின்னமே பிரதானம்…
💪💪💪
தமிழ்நாட்டின் முதல்வராக சீமான் வரவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றோம்🙏
audio