Comments on: 🔴நேரலை 04-04-2026 | லால்குடி சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-04-04-2026-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Mon, 25 May 2026 11:38:31 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @satmagi https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-04-04-2026-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/#comment-77149 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20385#comment-77149 மிக சிறப்பான உரை. செந்தமிழன் சீமான் 🔥🔥🔥

]]>
By: @Tami_ln https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-04-04-2026-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/#comment-77150 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20385#comment-77150 31:10 நெருப்பு 🔥🔥🔥

]]>
By: @shunmugamuthupandi5652 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-04-04-2026-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/#comment-77151 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20385#comment-77151 இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி மக்களாட்சி நாடு என்ற கட்டமைப்பில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் .
மேற்படி ஆணையம் மூலமாக ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலை நடத்தி குடீமக்கள் பிரதிநிதித்துவ தேர்ந்தெடுக்க தேர்தல் .
அந்த தேர்தலில் போட்யிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 2024 தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டவர் .
அன்னார் இந்திய தேர்தல் ஆணையம் தற்பொழுது நடத்தும் 2026 தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை பெற்று தகுதி உறுதி செய்த பிறகு திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர் தவிர மாற்று வேட்பாளருக்கு செலுத்தப்பட்ட வாக்குகள் வீணடிக்கப்பட்ட வாக்கு என்ற பிரச்சாரம் சட்ட விரோதம் அதிகார எல்லைமீறல் மற்றும் மாற்றுகட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்த வராமல் இலுமினாட்டியாக வாக்காளர்களை ஏமாற்றி திசைதிருப்பி வாக்குப்பதிவை குறைக்கும் செயல்.
போட்டியிடும் மாற்று கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உரிமை அபகரித்து அழிப்பு .
மேற்படி செயல் இந்திய தேர்தல் ஆணைய வாக்கு செலுத்த ஊக்குவிப்பிற்கு எதிரான பிரச்சாரம்.
வாக்கு பதிவை குறைப்பது இந்திய நாடு என்ற கட்டமைப்பையும் மற்றும் வாக்காள குடிமக்கள் எண்ணங்களையும் உருக்குலைக்கும் தேசத்துரோக செயல்.
தீர்வு
குற்றவியல் வழக்காக பதிந்து
2026 தேர்தல் முடியும் வரை பிரச்சாரம் செய்யதடை.
பொது வெளியில் நாளிதழ் மற்றும் காட்சி ஊடகம் வழியாக எந்தவித சலுகைகள் அற்ற முழுக்கட்டணம் செலுத்தி திமுக கட்சி வேட்பாளர்கள் செலவினத்தில் கட்டாயமாக பதிவிட்டு மன்னிப்பும் வாக்காளர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டும்.
இது போன்ற வழக்கு முடியும்வரை இனி தேர்தலில் போட்டியிட பிரச்சாரம் செய்யவும் தடைவிதிக்க வேண்டும்.

]]>
By: @subramaniyanviswanathan9844 https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-04-04-2026-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/#comment-77152 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20385#comment-77152 Thamilargala Onrupatuwam Namthamilaraga wurawugaLa

]]>
By: @Tami_ln https://www.ariyalurdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-04-04-2026-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9/#comment-77153 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=20385#comment-77153 34:11 34:12 fired….🔥🔥🔥💪💪💪💥💥💥

]]>