Login

Lost your password?
Don't have an account? Sign Up

வரைவு வெளியீடு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு | சீமான் பதில் #தேர்தல்2026

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

20 comments

  1. @nivikutty4751

    எத்தன கேள்வி கேட்டாலும் அசராம பதில் சொல்லும் ஒரே தலைவன், எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ஒருவர் மட்டுமே

  2. @viswanathanraman1387

    அருமை அருமையான வரைவு‌ விளக்கம் தந்தார் திரு சிமானுக்கு நன்றி 🎉🎉

  3. @நெல்லைராஜா-த1த

    இந்த மாதிரி ஒரு கட்சி மீண்டும் தமிழர்களுக்கு கிடைக்க போவதில்லை நாம் தமிழர் கட்சியை ஆட்சிக்கு வர வர வைப்போம்…
    நாம் தமிழர் 💪
    அம்பாசமுத்திரம் தொகுதி…

  4. @JeganBabani81

    சீமான் அப்பா பேசுவதை 35 நிமிடங்களுக்கு மேல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நவீன அரசியல் தலைவர் டிஜிட்டல் காமராஜர் என்று தான் சொல்லத் தோன்றுகிறது மிகப் புனிதமாக உள்ளது அரசியல் அறிவு சீமான் அப்பாவிற்கு உண்மை

  5. @sankarmani4398

    இதே சீமானின் பேச்சையே நான் பலமுறை கேட்டுவிட்டேன் இதே கேள்வியையும் பலமுறை கேட்டுவிட்டேன் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது ஆனால் எனக்குள் வந்த மனமாற்றம் இந்த மக்களுக்கு வரமாட்டிங்குது முதலில் மக்கள் மாறனும் அரசியல்வாதிகள் தன்னால மாதிரி விடுவார்கள் இந்த முறையாவது மாறனும்
    வாழ்த்துக்கள்

  6. @sanvij.ssingh4880

    நாளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் இதுபோல் ஒரு விவாதம் வைத்தால் அவர்களின் தேர்தல் அறிக்கை குறித்து இவ்வளவு விளக்கங்கள் சொல்ல முடியுமா
    😂😂😂😂😂

  7. @singamsiva5508

    சீமான் அண்ணா எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது நான் தெலுங்கு பேசுவேன் தமிழ் பேசுவேன் நான் தமிழன் தானா இல்லை தெலுங்கனா கூறுங்கள் அண்ணா 🙏🏻 தயவு கூர்ந்து அண்ணா

    1. @umasankarce3295

      நண்பா நீங்கள் தெலுங்கராகவே இருங்கள் அதில் தவறில்லை. எல்லோரும் கூடி வாழ்வோம்.தமிழர்கள் நாட்டை ஆள்வோம்..

    2. @singamsiva5508

      ​@umasankarce3295உங்கள் கருத்து எனக்கு புரிந்தது இணைவோம் தமிழர்களாய் நன்றி நண்பரே 🙏🏻

    3. @umasankarce3295

      ​@singamsiva5508மறக்காமல் இந்த தேர்தலில் நீங்கள்.உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏர் கலப்பை விவசாயி சின்னத்திற்கு வாக்கு அளித்து சீமான் அண்ணனிடம் ஆட்சி அதிகாரத்தை அளிப்போம்.நன்றி…🎉🎉🎉

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE