பொதுக்கூட்டத்திற்கு அருகே நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு !
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

இப்படி ஒரு செயலை எந்த கட்சியும் இந்த இந்தியாவில் செய்ததில்லை அதை செய்தவர் அண்ணன் சீமான்
100%❤ சகோதரா வாழ்த்துகள் ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
இப்படி ஒரு நிகழ்வை பார்ப்பதில் அளவற்ற மகிழ்ச்சி நோன்பு காலத்திலும் இனமாண போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துகள்💯👌😍
நோம்பு காலத்தில் புரட்சி போராட்ட காலத்தில் உறுதியாக நிற்க்கும் எமது இஸ்லாமிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
ஜாதி மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைவோம் நாம் தமிழர்
இந்த மாதிரி ஏற்பாடுகள் செய்த நாம் தமிழர் உறவுகளுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நானும் எங்க ஊர் பள்ளிவாசலில் நோம்பு கஞ்சி வாங்கி சாப்பிட்டு இருக்கிறோம் தற்போது இருப்பது துபாய் வாழ்த்துக்கள் தம்பி சகோதரி
மதத்தினால் அவர்கள் இஸ்லாமியாரானாலும், நாம் தமிழராய் அறிந்து நிற்கும் பெரும்பான்மை தமிழர்கள் இவர்கள். 👍👍👍
❤
❤❤❤❤
என் இனிய உயிர் அன்பு மாமா….ஹீமாயின்…..மாமா வை….பார்ப்பதில்…..நானும் மாமா அவர்களுக்கு தலைவனங்குகிறேன்………..🙏,,…….NTK.
..
இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்க வளமுடன் ஈழத்தமிழன் பிரான்ஸ்
இதுதான்டா உண்மையிலேயே தமிழ்தேசியம்👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏🤝🤝🤝🤝🤝❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
இதுதாண்டா அண்ணனுடைய வளர்ப்பு தமிழ் தேசியவாதிகள் உடைய பாரம்பரிய கலாச்சாரம் வழிபாடு நாம் தமிழ ர் நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪🐯
எளிய பிள்ளைகள் அன்பு பாசம் .தெரிகிறது அண்ணன் சீமான் ஒருவனால் தான் இது சாத்தியம் ❤
மாஷா அல்லாஹ் ❤
நாம்தமிழர் 2026❤
எங்கள் ஆசான் சீமான் அவர்கள் 100வருடம் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் அவர்கள் தான்
நாம்தமிழர் ❤
இதுதான் மனிதன் நேயம் படைத்த நாம் தமிழர் கட்சி
100%❤ ntk🎉
எந்த அரசியல் கட்சி லையும் பார்க்க முடியாத காட்சி. 🙏. ஜாதி, மதம் களை கடந்து தமிழர் அனைவரும் ஒன்றாவோம். வேண்டாம் திராவிடம். வேண்டும் நாம் தமிழர். இலக்கு ஒன்று தான். அது நம் பெருமை மிக்க நம் இனத்தின் விடுதலை. 🙏🙏🙏
நாம் தமிழர் கட்சியின் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி 🙏 💪
❤❤❤
நாம் தமிழர் கட்சி வெறும் கட்சி மட்டும் அல்ல ஒரு மாபெரும் குடும்பம் ❤❤🙏🙏🔥🔥🔥
மனித நேயமும் மாண்பும் மகத்துவமும் கொண்ட மாண்பாலன் செந்தமிழன் சீமான் என்றே சொல்ல வேண்டும் இவன் கோ ஆறுமுகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறந்த மனிதர்களாக நல்லவற்றையையே நினைப்போம் அதையே செய்வோம் ஒற்றுமையாக நமது உறவுகளே.. நீங்கள் அனைவரும் எங்கள் தூண்களே..
தமிழராய் ஒன்றிணைவோம் தமிழர் தேசியம் அமைப்போம்
உண்மையான இப்தார் நிகழ்ச்சி நான் தினமும் நோன்பு கஞ்சி சாப்பிடுகிறேன்❤