Comments on: நாம் தமிழர் கட்சிக்காக மைக் சின்னத்துடன் இலண்டன் பாராளுமன்றத்தின் முன்பு புதுமையான பரப்புரை https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Thu, 04 Apr 2024 11:38:34 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.6 By: @mahalakshmi.madasamy9968 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55218 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55218 நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

]]>
By: @KannanvKannanv-xy7kw https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55229 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55229 உலக சொந்தங்களுக்கு உறவுகளுக்கு கோடான கோடி வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் தமிழினத்தை விட்டு விடாதீர்கள் தமிழினம் காக்கப்பட வேண்டிய அவசியம் காலம் நமக்கு கையளிக்கப்பட்டு இருக்கிறது அதனால் உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒரே குறிக்கோளோடு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அன்பான வேண்டுகோள்

]]>
By: @settusettu5648 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55228 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55228 எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே, ஒன்றாய் வாழ்வோம்.

]]>
By: @user-bl9us2ry6l https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55227 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55227 தமிழன் எங்கிருந்தாலும் அவன் உணர்வை இழக்கவே மாட்டான் வீர தமிழன்டா என் இனம்…🐅🙏💪

]]>
By: @sundarapandian4580 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55226 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55226 நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

]]>
By: @ahamedhaideraliajeebkhan-qu4sf https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55225 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55225 நாம் தமிழர் வெல்லட்டும்
இலங்கை
லண்டன்

]]>
By: @dhanamsundharam3861 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55224 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55224 வாழ்த்துக்கள் உறவுகளே, இது போன்று மென்மேலும் முயற்சி செய்து கொண்டே இருங்கள், நான் சிவகங்கையில் இருந்து நாம் தமிழர்

]]>
By: @kamalkalaiselvan8427 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55223 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55223 நன்றி நண்பர்களே.

]]>
By: @user-fo8yi7wx5i https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55222 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55222 உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன்

]]>
By: @monishahamed5376 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55221 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55221 In reply to @user-dh8di4os1v.

Insha Allah yaa Allah❤

]]>
By: @user-dh8di4os1v https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55220 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55220 இன்ஷாஅல்லாஹ் ❤ இம்முறை நாம்தமிழர் தான் மாபெரும் வெற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம்தமிழர் வெற்றி உறுது 🎉

]]>
By: @kumaravelukalimuthu9619 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55219 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55219 என் சொந்தங்களே நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறுகிறது இனம் ஒன்றாக வேண்டும் வென்றாக வேண்டும் காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்

]]>
By: @TechFenixTamil https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55207 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55207 தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥

]]>
By: @sajanthansajan3114 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55217 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55217 அண்ணா… உலகேங்கும் கொண்டு செல்வோம்…
நாம் தமிழ்ர்…

]]>
By: @jummystick https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55216 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55216 வரேவா!.
இங்கே ஈழத்தமிழன் இல்லை, தமிழ்நாட்டுத் தமிழன் இல்லை மாறாக, உலகத் தமிழன் என்பதே உண்மை. மகிழ்வான சிறப்பான உணர்வான முன்னெடுப்பு இது. தமிழராக என்றும் எங்கும் இணைவோம். மலேசிய, சிங்கை மற்றும் தமிழை மறந்தாலும், தமிழராக வாழ்ந்துவரும் மொறீசியஸ், தென்னாபிரிக்கா, ரிறீயூனியன் தமிழர்கள் உட்பட அனைவரும் தமிழின வெற்றிக்காக உழைப்போம்.
( முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மொறீசியசில் நிறுவப்பட்டு வணங்கப்படுவதை இங்கே கூறியாகவே வேண்டும்).
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. பெருமையடா எனக்கு. 💪💪💪💪💪
அதிலும் நான் யாழ்ப்பாணத்தவன்.

]]>
By: @rameshsurya5068 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55215 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55215 நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 💪💪🔥🔥🔥🔥🔥🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

]]>
By: @user-lu8wn1jc3e https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55214 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55214 வலி தாங்கி நிற்கும் எங்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்காளிப்பீர் நாம் தமிழர் கத்தார்

]]>
By: @TechFenixTamil https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55213 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55213 வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥

]]>
By: @r.venkatesan3767 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55212 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55212 வெல்லட்டும் வெல்லட்டும் நம் படை வெல்லட்டும் நாம் தமிழர்

]]>
By: @vimalar2250 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55211 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55211 In reply to @roshini-fs6dv.

❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍✌✌✌✌✌✌✌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

]]>
By: @roshini-fs6dv https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55210 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55210 நினைக்கவும் பார்க்கவும் பெருமையாக உள்ளது இனி நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது இது காலத்தின் கட்டாயம் மக்களே நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு வாக்களித்து அண்ணன் சீமான் அவர்களை வெற்றி பெற செய்வோம் இது நமது கடமை

]]>
By: @balakumar. https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55209 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55209 வாழ்க தமிழ் வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன் வெல்க நாம் தமிழர் கட்சி

]]>
By: @NaveenKumar-xw2zp https://www.ariyalurdistrict.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/#comment-55208 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=15728#comment-55208 In reply to @TechFenixTamil.

Ha ha ha

]]>