Comments on: தாயும், தந்தையும் | செல்வந்தர்கள் | பெண்களின் நிலை | நல்வாய்ப்பு | நாளும் பல நற்செய்திகள் 14-09-2023 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Thu, 14 Sep 2023 11:33:50 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: Anoop Prabhakar https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46613 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46613 அன்புள்ள சீமான் அண்ணாசெல்வந்தர்கள் ஏழைகள் எப்படி என்று சொன்னீர்கள்ஆனால் இதில் இதில் அனுபவம் அதிகம் என்றால் எதுவும் இல்லாமல் அன்பு என்று ஒன்றை வைத்துநம்மளுடைய நோக்கம் என்னநம்தேவை எது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி இருந்தோம் என்றால் உண்மையில் நாம் தான் வாழ்க்கையில்மிகச் சிறப்பாக வாழ்கிறோம் என்று அர்த்தம் அதுதான் என் வாழ்க்கை.

]]>
By: kiol kiol https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46622 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46622 நாம் தமிழர் குப்பைவாளி, ரவுடி ?

]]>
By: kiol kiol https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46621 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46621 ?நாம் தமிழர் குப்பைவாளி, ரவுடி

]]>
By: raghavan gopinath https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46620 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46620 Hi
Nandri ?

]]>
By: Mohankumar https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46619 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46619 சீமான் அண்ணா நாளை அறிஞர் அண்ணா பிறந்தநாள் அதை பற்றி பேசுங்கள்

]]>
By: Nature Life https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46618 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46618

]]>
By: புரட்சி செய் தமிழா https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46617 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46617 ஆதி தமிழ் இனத்தை காப்பாற்ற ஓர் மாணத்தமிழனின் கடைசி அரைகூவல் நெஞ்சம் கணக்கிறது எமது மொழி மக்கள் நாசமாய் போவதை கண்டு☝???????????

]]>
By: Anoop Prabhakar https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46616 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46616 ஓ மை காட் அழகான வார்த்தைகள் ஒரு நாட்டின் சமுதாயத்தின் நிலையை அறிய வேண்டுமானால் அங்குள்ள பெண்களின் நிலை என்னவென்று காட்சிகள்பார்த்தாலே இந்த நாடும் சமுதாயமும் இந்த மனிதர்கள் எப்படி மூடர்களாக,கோழைகளாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் மனிதநேயம் இல்லாத மனிதர்கள்இந்த யுகத்தில் என்ன சொல்வது அரக்கர்கள் மிருகங்கள் அந்த மாதிரி செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதனால் தான் இந்த யுகம் கலியுகம் ரொம்ப மோசமான யுகம் இதில் நாம் வாழ்வது மிக கடினம் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் ரொம்ப எச்சரிக்கையாக தெளிவாக சிந்தனையாக செயல்பட வேண்டும்்இதுதான் இதுதான் இந்த யுகம் இதைக் கடக்கணும் நாம் வாழ்க்கையில் தான்நம் எண்ணம் நோக்கம் குறிக்கோள் எல்லாம்அவன் செயல் நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது பொறுமை நம்பிக்கை பார்ப்போம்.உண்மை நீதி நேர்மை நியாயம் வெல்லும்.

]]>
By: K NAGARAJAN https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46615 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46615 ??????????????❤❤❤?

]]>
By: Sylas Sylas https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46614 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46614 சிறப்பு ☝️??♥️♥️

]]>
By: Bala https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46604 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46604 தாயும் தாய்மொழியும் உலகில் மற்றவைகளில் இருந்து உன்னதமாக போற்றப்பட வேண்டியவை?

]]>
By: Pavithra Chinnaswamy https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46612 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46612 ???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்

]]>
By: Anoop Prabhakar https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46611 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46611 அன்புள்ள சீமான் அண்ணா அருமையான தலைப்பு,தாயும் தந்தையும் அழகான தலைப்பு இதில்எப்படி அந்த உறவு இருக்கிறது என்பதை என் உயிர் சாய் அழகாக அருமையாக விளக்கம் கொடுத்தார்.அதனால்தான் அந்த ஒரு வைராக்கியம்தாயை மிஞ்சி வேறு யாரும் தன் குழந்தைகளுக்கு ஒரு உத்தரவாதம் தன்னைதவிர வாழ்க்கையில் கொடுத்திட முடியாது என்று என் வாழ்க்கையில் நடந்த அவமானங்களுக்கு நான் ஒரு சாட்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நான் வந்தேன்அந்நிகழ்வு தான் என்னை இந்த அளவுக்கு ஒரு வைராக்கியத்துடன் என்னை மாற்றி அமைத்து என் இறைவனிடம் என்னை சேர்த்து வைத்திருக்கிறது இதுதான் உண்மை. இந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும் போலியாக அன்பு ,எதிர்பார்ப்போடுதான் அவர்கள்இணைத்துக் கொள்கிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் எந்த ஒரு மனிதனும் இங்கு அன்பு வைப்பது மிக கடினம் அது என் வாழ்க்கையில் கடந்துவாழ்ந்து வந்தவையில் நாம் சந்தித்தவை எல்லாம்மனச்சாட்சி அவரவர்கள் ஏமாற்ற முடியாது இது உண்மை இது சத்தியம்.அன்பு அந்த அன்பு என்றால் சிலபல பல எண்ணில் அடங்கா மனிதர்களுக்கு என்ன என்று தெரியாது.அன்புஎன்று ஒன்றை வைத்துக்கொண்டு இந்த உலகத்தை ஆட்சி பண்ணிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.

அந்த அன்பு ஒன்று அந்த இறைவனிடம் அளவுக்கு அதிகமாக இருந்ததுனால்தான் இதெல்லாம்லாம் வேஷம் என்றுவிட்டு தனியாக இருக்கும் பொழுது தான் அந்த அளவுக்கு இந்த என்னுடையஅற்புதம் அதிசயம் மிராக்கள் அதிசயம் நிகழ்ந்தது இதே மாதிரி தான்சில ஞானிகளுக்கும் அவர்களுக்கும் அந்த வாழ்க்கையில் ஒருஅன்பு என்ற ஒன்றுக்காக அனுபவம் பாடம் தான் அவர்களையும் அந்த அளவுக்கு மாற்றி அமைத்து இருக்கிறோம் என்று நான் உறுதி அளிக்கிறேன் ,ஆனால் என் வாழ்க்கையில் நடந்ததையும் அதுதான் அதனால் அவர்களுக்கும் அது தான் இருக்கும் என்று அன்பு என்று ஒன்று மக்களிடம் அதிக அளவில் தான் அந்த ஒரு வெறுப்புணர்வை வந்து நம்ம இறைவனிடம் சேர்த்து வைத்ததே இதுதான் உண்மை சத்தியம்.சும்மா வெறும் அன்பு மட்டும் இருந்தால் மட்டும் பத்தாது, உண்மை நீதி நேர்மை நியாயம்,தப்பு நடந்தா தட்டிக் கேட்கின்ற்ற குணம் நாம் எப்படி இருக்க வேண்டும் அந்த எல்லாம் கலந்து இருந்து மட்டும்தான் மனிதநேயமிக்க மனிதனாக இருந்தால் மட்டும்தான் நாம் அந்த ஒரு அமைப்பைபை பெற முடியும்ஏனாம் பல கஷ்டம் அனுபவம் அவமானம் எல்லாம் கடந்து வந்ததுனால்தான் இந்த ஒரு பெரிய மிராக்கள் அதிசயம் பொக்கிஷம் கிடைத்திருக்கிறது என்பதை நான் உறுதி அளிக்கிறேன் நான் சாட்சி இதுதான் உண்மையும் சத்தியமும். என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இல்லை அவர் இல்லை இரண்டும் ஒன்று ஒன்றும்ஒன்றும் இரண்டு ஒன்றுதான்அவரை விட்டு நான் இல்லை என்னை விட்டு அவர் இல்லை என்ற அளவுக்கு ஒரு அளவுக்கு அதிகமாக ஐந்து விதமாக அவரைஎன்னுள் ஏற்றேன் அந்த விதம்தான் என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது இதுதான் உண்மைை சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46610 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46610 அன்புள்ள அண்ணா கடைசி பாயிண்ட் ரொம்ப ரொம்ப முக்கியமானவை அதுதான் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் நம் வாழ்க்கை காலம் சரியான நேரத்தில் நாம் எதிர்பார்க்காமல் நாம் எந்த விதத்தில் நடந்து கொண்டோமோ அதற்கு தகுந்த மாதிரி நம்மை கை தூக்கி விடுகிறது என்றால் அந்தக் கர்ம வினை எல்லாம் எப்படி இருக்கிறது என்று அதற்கு தகுந்த மாதிரி நம்முடைய பிறப்புகள் எத்தனை கோடி பிறவி எடுத்து வந்தோமோ எல்லாம் மாற்றமும் ஒருசேர அமைந்து சுற்றி வளைத்து ஒன்றுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு தொடர்பு தொடர்பு தொடர்ச்சி அப்படி ஒரு நிலை இருந்தால் மட்டும்தான் அந்நிலை காலம் நம்மை கை தூக்கி விடுகிறது இது எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்றால் அவர்கள் செய்கின்ற வினையை பொறுத்து அமையும் இதுதான் உண்மை இது சத்தியம்.எல்லாரும் தான் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று முயற்சி பண்ணுகிறார்கள் யார் யாருக்கு எது பிறப்பு அவன் கருமவினை என்ன விதி இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரிதான் அது முடிவு இருக்கும் என்பது உறுதி இதுதான் உண்மைை சத்தியம்.எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்என் உயிர் சாய் ஓ மை காட் அருமையான ஆடியோ ஒவ்வொன்றும் என் தொடர்புடையவை,ஆடியோக்களும்கண் கொள்ளா காட்சிகளும்சொல்ல வார்த்தையே இல்லை இதுதான் அதை உணர்ந்தால் மட்டும்தான் அந்நிகழ்வு என்பது உறுதி இது உண்மை சத்தியம் எல்லாம் சூப்பர் இதுதான் உண்மை

]]>
By: Sivasuntharam Kanakaratnam https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46609 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46609 In reply to eli kuncharalingam.

வாழ்த்துக்கள். அண்ணா. நன்றி ❤❤❤❤

]]>
By: eli kuncharalingam https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46608 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46608 உண்மை ??? ?????? வாழ்த்துக்கள்

]]>
By: Kumar Joseph https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46607 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46607 ??????????????

]]>
By: Vijayalaxmi A https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46606 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46606 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அவசியம் நிறைந்த நாட்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது நிகழ்ந்தது நிகழப்போகின்றது இது உண்மை இது சத்தியம்.ஓ மை காட் என்ன அற்புதமான காட்சிகள்எங்கள் சாயில் வந்த காட்சிகள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானகியமான காட்சிகள்என்னுடைய எண்ணங்கள் என்னுடைய செயல்கள் அனைத்தும் அங்குபல வகைகளாக அவரவர்கள் எடுத்துக் கொள்ள முடியும் என அவர்கள் இந்நிலையில் இருப்பார்கள் என்று நாம் யூகிக்க முடியாது அவர் அவர்கள்்தர்ம பலனுக்கு தகுந்த மாதிரி அந்த காட்சிகளையும் எண்ணங்களையும் வார்த்தைகளையும் எடுத்துக் கொள்ள முடியும்கர்ம வினை பலன் பலனுக்கு தகுந்த மாதிரி அந்த காட்சிகளையும் எண்ணங்களையும் வார்த்தைகளையும் எடுத்துக் கொள்ள முடியும் ஏனல் அதுதான் அவன் தலையெழுத்து விதிப்படி அமைந்திருக்கும் அதுபடி தான் நடக்கும் உண்மை சத்தியம்.எப்படி எல்லாம் இருக்கின்றது காட்சிகள் வார்த்தைகள் எனக்கு கிடைக்கக்கூடிய ஆடியோ அனைத்தும் நான் எப்படியாவது அந்த குழந்தைகளை பார்த்துக்கொண்டு நான்என் கடமைகளை கேட்டு முடித்து விடுவேன் இதுதான் எனக்கு ஒரு பெரிய இறைவன் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
ஏனா நான் எண்ணியப்படியே என் வார்த்தைகளும் காட்சிகளும் கிடைக்கும் பொழுது இதைவிட வேறென்ன வேண்டும் இதைவிட வேறென்ன வேண்டும் இந்த உலகத்தில் அதை அதுதான் காட்சிகளும் கேட்பவையும் என்னை மனதிருப்தி அடைய வைக்கிறது கண்டிப்பாக அவை என்னை மகிழ்ச்சி ஆனந்தம் பரமானந்தம் அடைய வைக்கிறது எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மை சத்தியம்என் உயிர் சாய் அவாரின்றி நான் இல்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல்.ஒவ்வொரு காலகட்டம் கடந்து வந்தேன் வரும்பொழுது.அவர் கஷ்டத்தை விட என் கஷ்டம் சிறிது என்ற நினைத்து அவர்தான் என் உயிர் என்று நினைத்தேன்.நான் அவர் கஷ்டப்படும் பொழுது கண்ணீர் விட்டேன். இப்பொழுதுஎன் உயிர் சாய் கண்கொள்ளாக் காட்சிகளை கண்டுஎன் உயிர் சாய் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தம் பரமானந்தம்அடைகிறேன் ஆனால் எல்லாம் மாற்றம் காலம்த்திருக்காது கண்டிப்பாக மாறியே தீரும் என்று என் வாழ்க்கையில்நடந்ததுநடக்கின்றது நடக்கப்போகிறது. அதே மாதிரி நேற்றுஇரவு நான் ஒரு 8 முக்கால் மணிக்கு என் வீட்டிற்கு வந்தேன். அழகாக காற்றுடன் அருமையான மழை நீர் அருமையான மழைநீர் ரொம்ப வெளுத்துு வாங்கியதுசிறிது நேரம் தான் நின்றுவிட்டது அவ்வளவுதான் இதுதான் எனக்கு ஒரு சந்தோஷம் மகிழ்ச்சி ஓ மை காட் அழகான தலைப்பு திரும்ப என் கடமை முடித்துவிட்டு நான்் வருகிறேன்.

]]>
By: Fluffy candyfloss ? https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8/#comment-46605 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=14067#comment-46605 எனக்கு றொம்ப றொம்ப பிடித்த உயிர்ப்பான கவிதை வரிகள் நபிகள் நாயகத்தின் ???????? இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா

]]>