Comments on: தமிழ்த்தாய் வாழ்த்து – சீமான் தலைமையில் சேலம் மாவட்டக் கலந்தாய்வு |வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Wed, 04 Jun 2025 11:32:22 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.10 By: @newbieh7331 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66081 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66081 In reply to @sivavinishasivavinisha7460.

ஏனேன்றால் இந்த பாடலை இயற்றியவர் “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன். புதுவை மண்ணின் மைந்தர் ❤❤❤

]]>
By: @AVR.Kannan https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66096 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66096 தரமான, அதிசிறந்த தமிழ்த்தாய் வாழ்த்து.

]]>
By: @newbieh7331 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66095 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66095 In reply to @pakiyarajahkandiah7358.

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன் இயற்றிய பாடலை கொண்டு 😊😊

]]>
By: @pakiyarajahkandiah7358 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66094 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66094 மீட்டெடுப்போம் தமிழர் வரலாறு!!
போற்றிடுவோம் தமிழர் இனப்பெருமை!! வாழ்த்து❤❤🎉
eelatamilan
uk

]]>
By: @shiv-vk4qo https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66093 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66093 அருமை..! இனிமை..! இளமை…! இதுவே சிறந்த வாழ்த்துப்பாடல்..❤✨️✨️💗💗💗💗💗👏👏👏👏🐅🐅🐅🐅🚶‍♂️🚶‍♀️🚶🏃‍♂️🏃‍♀️🏃🕺💃🕴

]]>
By: @thamizhbalachandar1993 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66092 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66092 மனமகிழ்ச்சியான தமிழ்த் தாய் வாழ்த்து❤❤🎉

]]>
By: @Agsbots https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66091 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66091 அழகான பாடல்

]]>
By: @veeramuthu316 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66090 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66090 நாம் தமிழர் காலம் இனி வாழ்வு செம்மை தான்
தமிழே வாழி

]]>
By: @nirainela6930 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66089 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66089 தமிழ்தாய் வாழ்க அண்ணன் சீமான் வெல்க.

]]>
By: @bp.uthamakumar.5567 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66088 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66088 வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்.

]]>
By: @athiyamannedumananjij3878 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66087 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66087 In reply to @VijayKumar-w5m4d.

nandrigal kodi❤❤

]]>
By: @VijayKumar-w5m4d https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66086 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66086 வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி![4]

]]>
By: @Raju-vg6ih https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66085 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66085 தமிழுக்கும்அமுதென்றுபேர்/தமிழ்இன்பத்தமிழ்எங்கள்உயிர்க்குநேர்

]]>
By: @Raju-vg6ih https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66084 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66084 செந்தமிழ்நாடெனும்போதினிலே,இன்பத்தேன்வந்துபாயுதுகாதினிலே

]]>
By: @veeramuthu316 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66083 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66083 செயல் வீரர் அண்ணன் சீமான் 🔥🔥🔥

]]>
By: @vincentgoodandusefulinterv9084 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66082 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66082 In reply to @sivavinishasivavinisha7460.

​இவங்களுக்கு தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் ஒன்றும் பெரும் சிக்கல் இல்லை. ஒருவேளை பாரதிதாசனின் பாடலை கருணாநிதி கொண்டுவந்திருந்தால் இப்போது அதைத் தூக்கி விட்டுஏதாவது பாரதியின் பாட்டை தூக்கி வந்து அக்கப்போர் செய்வான்கள். 40 ஆண்டுகாலமாக ​பயன்பாட்டில் இருக்கும் ஒரு பாட்டை இதுவரை எந்த விமர்சனமும் இல்லாத போது அரசியல் செய்ய எந்த நல்ல கொள்கைகளும் திட்டங்களும் இல்லாத பொறுக்கிகள்,கூட்டத்தில் கல்லெறியும்கிறுக்கன்கள் போல் ரோட்டில் எதுகிடந்தாலும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.@@newbieh7331

]]>
By: @ThinakaranR-t4u https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66066 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66066 தமிழ் தாயை காக்க வந்த அரணே! செந்தமிழனே! வாழ்க! வெல்க! நாம் தமிழர்!

]]>
By: @sivavinishasivavinisha7460 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66080 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66080 இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடலை கேட்கும் போது அவ்வளவு இனிமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது

]]>
By: @shanmugarajabalakrishnan2606 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66079 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66079 மீட்டெடுப்போம் தமிழர் வரலாறு!!
போற்றிடுவோம் தமிழர் இனப்பெருமை!!

]]>
By: @rajatrichy14 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66078 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66078 நீடுழி வாழ்க என் தமிழ் தாய் ❤️❤️

]]>
By: @newbieh7331 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66076 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66076 In reply to @narayananv8369.

❤❤❤

]]>
By: @narayananv8369 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66075 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66075 பாண்டிச்சேரியில் இது தான் தமிழ் தாய் வாழ்த்து 🎉🎉🎉

]]>
By: @ravikris3730 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66074 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66074 தமிழ் தாய் வாழ்க! வெல்க! நாம் தமிழர்!இது தான் தமிழ் தாய் வாழ்த்து 🎉🎉🎉

]]>
By: @newbieh7331 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66073 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66073 In reply to @alanjebarson1231.

​@@nallasivam500 அருமையாக கூறினீர்கள். “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசனின் பாடலே சரியாக இருக்கும்.😊😊😊

திராவிட நாடா! திருத்தமிழ் நாடா?
எதைமீட்க எண்ணம்? என்ப தான
ஒருபெரும் கேள்வியைக் கேட்கின் றவர்கள்
ஒருசின்ன உண்மையை மறக்கின்றார்கள்

திராவிட நாடே தமிழ்நா டன்றோ
திருத்தமிழ்நாடே திராவிட மன்றோ!
திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர்.
தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர்.
– திராவிட புரட்சிக் கவி பாரதிதாசன்

]]>
By: @delphinealand7456 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66072 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66072 In reply to @alanjebarson1231.

NTK❤

]]>
By: @chennailive7122 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66071 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66071 In reply to @alanjebarson1231.

தமிழ் நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து பாட யார் அனுமதியும் தேவையில்லை 🎉🎉🎉🎉

]]>
By: @kavin.M https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66070 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66070 In reply to @alanjebarson1231.

😅😅❤

]]>
By: @nallasivam500 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66069 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66069 In reply to @alanjebarson1231.

தமிழ்நாட்டில் தமிழ் அன்னையை பெருமைப்படுத்தும் இந்த பாவேந்தரின் பாடலே சரியாகும்..

]]>
By: @alanjebarson1231 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66068 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66068 இங்க தமிழ் தாய் வாழ்த்தை வைத்து பெரிய பிரச்சனையை உருவாக்கி, இப்ப இந்த காணொலி பதிவிடுகிற துணிச்சல் நாதக க்கு மட்டும் தான் வரும்❤😅

]]>
By: @vallalar10 https://www.ariyalurdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-66067 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=17979#comment-66067 சீமான் அய்யாவை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍

]]>