சூடுபிடிக்கும் தேர்தல் களம் | 234 வேட்பாளர்களுடன் சீமான் கலந்தாய்வு 07-02-2026 சென்னை வடபழனி
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

வடபழனி தொகுதியில் நாம் தமிழர் சீமான் அவர்கள் வெற்றி 2026 தேர்தல் முடிவு.. ஆரம்பம்
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாக வேண்டும் நாம் தமிழர் வென்றாக வேண்டும்I🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
அண்ணன் செந்தமிழன் சீமான் பேச்சு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அண்ணா 🎉❤ நான் இருக்கேன் ❤❤❤
🌵🌾🌾🌾🌾🌾
NTK 🐯 NTK
வணக்கம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Salute NTK
அண்ணன் கூறியது போல உண்டியலில் இரண்டு பக்கம் நமது சின்னங்களும் இரண்டு பக்கம் தேர்தல் நிதி அளிப்பதற்கான QR code உருவாக்க வேண்டும் 🙏🏻 எனது தாழ்மையான கருத்து எனது தாழ்மையான கருத்து 🙏🏻🙏🏻
நாம் தமிழர் கட்சி ஏதோ ஒரு காலகட்டத்தில் தானாக தோன்றியது அல்ல அது ஒவ்வொன்றும் தம் இனத்தின் அழிவில் இருந்து செதுக்கப்பட்டு கொள்கையும் கோட்பாடுகளையும் உறுதியாக ஏற்கப்பட்டுள்ள உருவான கட்சி என்பதை நான் உணர்ந்து கொண்டேன்
ரத்தம் சிந்தா அரசியல் என்பதே பயத்தினால் அடிப்படையில் இருந்து வந்தது.
2026 தேர்தலில்
35 லட்சம் வாக்குகள்
3 1/2 லட்சமாக குறையப்போகுது
தோற்றால் பயிற்சி
உனக்கு ஏன் இந்த வேண்டாத கவலை.😂
10 வருடமாக ஒரே மாதிரி உவமைகள் ஒரே மாதிரிப் பேச்சுஇந்தப் வார்த்தைக்கு அடுத்து இதைத்தான் பேசுவான் என்பது கேட்கிற எனக்கே மனப்பாடம் ஆகிருச்சு எப்படிடா சகிச்சுக்கிட்டு உட்கார்ந்து கேட்கிறீங்க கொடுமை தொடர்ந்து 100 கூட்டங்களில் அதே கவிதைகள் அதே மேற்கோள்கள ஸ்.மிடியல
உன்னை யார் சீமான் பேச்சை கேட்க சொன்னார்கள். 😂