காஞ்சிபுரம் – சீமான் எழுச்சியுரை | சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் பொதுக்கூட்டம்.
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

நாம் தமிழர்❤🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் நநாம்தமிழர்
சூப்பர் அண்ணன் ❤❤❤🎉🎉🎉
ntk 🌳❤️💪
அண்ணன் சீமான் அவர்களே உங்கள் பிறந்த நாளில் திருமாவளவன் என்றாவது வாழ்த்து தெரிவித்து இருக்கிறாரா ஆனால் மானம் கெட்டுப் போய் திருமாவளவன் பிறந்த நாளில் நீங்கள் வாழ்த்து கூறி இருக்கிறீர்களே உங்களுக்கு சூடு சொரணை கிடையாதா சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுங்கள் அப்பொழுதுதான் சூடு சொரணை வரும்
அண்ணன் சீமான் அவர்களே நீங்கள் பொதுக்கூட்டம் ஒன்றும் போட வேண்டாம் உங்களையும் நாம் தமிழர் கட்சியையும் மிகவும் கேவலமாக பேசிக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியை கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் போடுங்கள் அப்பொழுதுதான் உங்களை நாம் தமிழர் கட்சியினர் மதிப்பார்கள்
அண்ணன் சீமான் கோழையாக இருப்பதால் தான் விடுதலை சிறுத்தை கட்சியினர் சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் வம்புக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சீமான் பிரபாகரனை போல் வீரனாக இருந்திருந்தால் அவர்கள் நாம் தமிழர் கட்சியிடம் அடங்கி இருப்பார்கள்
திருமாவளவன் பிறந்த நாளில் நவீன கோமாளி சீமான் என்று பட்டம் கொடுத்தார்கள் அதற்கு பதிலடி கொடுக்க தைரியம் இல்லாமல் திருமாவளவன் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்தார் சீமான் இப்படி ஒரு கோழைத் தலைவனை உலகத்தில் பார்க்க முடியாது
பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு சீமான் கோழையாக இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது மானமும் வீரமும் மனிதனுக்கு முக்கியம்
Puriyall nenga solurathu
Thaliver padetha vaikurathukky oru verame vennum thabey pathu pezunga
❤
செந்தமிழன் சீமான் தமிழ் இனத்தின் காவலன். கடந்த 60 வருடங்களாக முட்டாள்தனமான அரசியல்வாதிகளைப் பார்த்த பிறகு, சீமான் சுத்தமான கடல் காற்றை சுவாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.
கச்சதீவு எங்கள் தாயக பூமி. எங்களின் வரலாற்றுப் பகைவன் சிங்களவன். தமிழ் தேசிய அரசு அமையும் போது நெய்தல் படை கட்டப்படும். துப்பாக்கி, குண்டு கொடுப்போம். தலைசிறந்த பயிற்சி கொடுப்போம். சர்வதேச கடல் எல்லை பிரச்சினை வரும். அவன் தொடுவான் என்டு நெனச்சா தூக்குவோம்.” சீமான்
ஐயா சீமான் அவர்களே, நீங்கள் ஆட்சி அமைத்தால் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி வசதிகளை செய்து கொடுங்கள். அப்போது அவர்கள் எல்லை மீற வேண்டிய தேவை இருக்காது. அத்துடன், நீங்கள் சொல்வதைப் போல் நடந்தால், அதிகளவு பாதிப்பை எதிர்நோக்கப் போவது தமிழ் பேசும் ஈழத்து மீனவர்கள் தான். யாரை வைத்து அரசியல் செய்கிறீர்கள்களோ, அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்க நினைக்கிறீர்கள். எந்தவொரு நல்ல தலைவனும் வன்மம் கக்க மாட்டான், இனவாதம் பேச மாட்டான். அப்படிப் பேசுபவன் நல்ல தலைவனே கிடையாது.
“இனத்தில் பற்று வையுங்கள், ஆனால் வெறி வேண்டாம். மதத்தில் பற்று வையுங்கள், ஆனால் வெறி வேண்டாம். மொழியில் பற்று வையுங்கள், ஆனால் வெறி வேண்டாம். கலாச்சாரத்தில் பற்று வையுங்கள், ஆனால் வெறி வேண்டாம்.”
– நீதிபதி, மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
2009 RTE கல்வி உரிமைச்சட்டம் TET ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாய தகுதிக்கு பிறகு 2011 க்குள் கருணாநிதி மன்மோகன் சிங் ஆட்சியில சட்டவிரோதமாக பணியமர்த்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு
மேற்படி தகுதியற்ற 2009 TO 2011 நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்திய தேர்தல் ஆணைய சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் மற்றும் மாநில தேர்தல் ஆணைய உள்ளாட்சி தேர்தலில் கள்ள வாக்கிற்காக போலி வாக்காளர்கள் பட்டியல் உருவாக்க, கள்ள வாக்குகள் பதிய துணைபோகி உள்ளார்களா என்பதனை ஆய்வு செய்ய வேண்டும்.?.
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தகுதியில்லாத ஆசிரியர்களிடம் கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் அரசு சார்பு பள்ளி மாணவர்கள் .
மேற்படி செயலைசெய்யும் சட்டவிரோத தமிழ்நாடு அரசை வன்மையாக கண்டிக்கிறோம் . தனிநாடு கோர வைக்காதே?.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜல்லிக்கட்டு தடை அதனை உடைத்த தமிழர்படை.
அதேபோல சிறப்பு தேர்வு நடத்த கட்டாயமாக நடத்த கூடாது.
போலி பேரராசியர்கள் பணியாற்றிய போலி மாணவர்கள் பயின்ற கல்வித்துறை உடைய தமிழ்நாடு அரசு மேற்கண்டவை முழுமையாக நீக்கி சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து ஆசிரியர் தகுதித்தேர்வு நீக்கப்படும். மருத்துவர் , வழக்கறிஞர் பணி செய்ய தகுதித்தேர்வு சமீபத்திய காலத்தில இயற்றிய சட்டம் உள்ளது.
ஆனால் TET 2009 சட்டம் இயற்றிய காலத்திற்கு பிறகு
2009- 2011 கருணாநிதி கூட்டு மன்மோகன்சிங் ஆட்சியில பணியமர்த்திய ஆசிரியர்களுக்கு கட்டாயமாக பிரச்சனை.
சட்டத்தை இயற்றிய கட்சிகள் அதற்கெதிராக சட்டம் இயற்ற ஒன்றியத்தில் ஆட்சியில் பெரும்பான்மையாக இல்லை ஆகவே மேற்கு வங்கம் போல தான் டிஸ்மிஸ் மட்டும்தான் நிலமை. ஆகவே தற்போது
அரசு கல்வி நிறுவனம் கல்வி துறை ,TRB அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாகும்.
சிறப்பு TET நடத்த முடியாது ஏற்கனவே தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் அரசு பணி வழங்க வேண்டும். ஏற்கனவே TET தேர்ச்சிபெறாத ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆசிரியர் பணிக்கால மீதி உள்ளவர்களை கட்டாயமாக தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்த ஊதியம் மற்றும் இதர சலுகைகள் அடிப்படையாக 100% தனியார் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் , துணை தலைமை ஆசிரியர் மற்றும் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களாக நியமித்து கூடுதல் ஊதியதொகையை மாநில அரசு வழங்க வேண்டும். TET தேர்ச்சிபெற்று தற்பொழுது வரை அரசு பணிக்காக வேலைவாய்ப்பு பதிந்து காத்திருப்பவர்கள் அனைவரையும் அரசு மற்றும் அரசு சார்பு மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் தனியார் 25% RTE பெற்ற பள்ளிகளில் உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
அதற்கு பிறகு தான் சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்.
இல்லை எனில் தனிநாடு கோருவோம்.
உனக்கு ஒட்டு உறுதி 👌👌👌
அண்ணன் சீமான் கோழையாக இருப்பதால் தான் விடுதலை சிறுத்தை கட்சியினர் சீமானின் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தார்கள் அவர்களுக்கு பதிலடி சொல்ல பயந்து சீமான் நடுங்குகிறாய்
❤❤❤❤
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் சீமானை போல் ஒரு பயந்தவன் கிடையாது இதனால் தான் வீசி காரன் சீமானின் செல்போனிலேயே போன் போட்டு கொலை மிரட்டல் விடுவித்தான் அவனுக்கு பதிலடி கொடுக்க தைரியம் இல்லாமல் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறான்
சென்னை மடிப்பாக்கம் சிவாவிஷ்ணு கோயில்குளம் என்பது நாயக்கர் குளம் என்று மாற்றப்பட்டுள்ளது
Namaste thamilar…