Comments on: கல்லணை கண்ட வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் மாவீரத்தை போற்றுவோம் – ஆவணக் காணொளி| நாம் தமிழர் https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Wed, 26 Nov 2025 11:36:05 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: @SampathKumar-tk8cj https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70490 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70490 SEEMAN IS BEST LEADER FOR THAMIZHERS, THAMIZH, TO SAVE THAMIZHNADU FROM DMK.
Seeman anna next CM of THAMIZHNADU.

]]>
By: @AjayasCreations https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70499 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70499 திருமால் வளவன் ❎
திருமா வளவன் ✅
நாம் தமிழர் 🐯

]]>
By: @kamalkalaiselvan8427 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70498 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70498 பெருமை மிகு தமிழன் அண்ணன் சீமான் ❤❤❤

]]>
By: @RavendranRavendran-l4g1v https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70497 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70497 நாம் தமிழர் 💪💪💪

]]>
By: @vasanthkombaiah5274 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70496 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70496 Wake of water 🎉🎉🎉

]]>
By: @Ramakrishnan-k4j https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70495 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70495 என் அறிவார்ந்த அன்பு சகோதர சகோதரிகளே நம் வாழ்க்கை நம் கையில் தான் இறைவன் கொடுத்துள்ளார். சரியானவர்களை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள். ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு. இனத்துக்கும், இயற்க்கும் உண்மையாக நில்லுங்கள். நாம் தமிழர்.

]]>
By: @VoiceofAnenthvijay https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70494 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70494 உடல் சிலிர்த்து, மெய் மறந்து, பெருமை மிகு உணர்வோடு, சிறிதும் கவனம் சிதறாமல் இந்த காணொளியை கண்டேன், பெருமை மிகு அண்ணன் சீமான், அறிவாற்றல், மீண்டும் மீண்டும் நம்மை வியப்பில் ஆழ்துகிறது, தலை வணங்குகிறேன் இதை உருவாக்க உறுதுணையாக உழைத்த உறவுளை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் பிறந்த நாள் அன்று நான் இந்த அரிய வரலாற்று உண்மையை கட்சி படுத்திய காணொளியை காண முடிந்ததை எண்ணி பெரு மகிழ்வு கொள்கிறேன் ❤❤❤❤,

]]>
By: @KomathyRavichandran-so7ho https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70493 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70493 What a surprise, he did a brilliant and a great history chapter to all people of The Globe.
We salute him and say thank him.
We heartily proud of him because he is Tamil.

]]>
By: @balajia1410 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70492 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70492 நாம் தமிழர் தமிழராய் ஒன்றிணைவோம்✊✊✊

]]>
By: @தமிழர்2288 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70491 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70491 40❤💖🤍❤💖🤍❤️💖🤍❤️💖
Indian Great Leader.Tamilnadu’s Political Super ✨ ✨ ✨
Annan Seeman…..
❤💖🤍❤️💖🤍❤💖🤍❤️💖🤍
தம்பி , சினிமாவோட பஞ்ச் டயலாக் இல்ல தம்பி, இது நெஞ்சு டயலாக்: நெஞ்சு டயலாக்:
அண்ணனின் புரட்சிக் கருத்துக்கள்:

1. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்றவர்களே!
வந்தாலும் எதிரி எதிரிதான்.
அதுல அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது.

2. நீ தாய்ப்பால் பருக, உன் தாய்மார்பு எவ்வளவு முக்கியமோ. இப் பூமித்தாய்க்கு அவ்வளவு முக்கியம் மலைகள். இதில் உனக்கு என்ன அக்கறை? மலை இல்லை என்றால், மழை இல்லை. மழை இல்லை என்றால், நீர் இல்லை. நீர் இல்லை என்றால் வளம் இல்லை. வளம் இல்லை என்றால்! நிலம் இல்லை, நிலம் இல்லை என்றால் நீ இல்லை ,நான் இல்லை, எதுவுமே இல்லை.

3. தமிழா இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த நிலத்தில் தண்ணீரும் தாய்ப்பாலும் மலிவாகக் கிடைப்பதானலேயே! இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த பூமித்தாய் உன் காலின் அடியில் மிதிப்படுவது நாளையே! நீ மதிப்பதில்லை. எப்போது நீ இதை உணரப் போகிறாய்?

4. தமிழா! உன் நிலத்தை ஆக்கிரமித்து, நாசப்படுத்தி கொண்டிருக்கும் நச்சு வாயுக்களான மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன்கள். பற்றாக்குறைக்கு அணு உலைகள், இவைகளுக்கான அழிவைப் பற்றி நீ எப்போது கேள்வி கேட்கப் போகிறாய்?
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
1. விமர்சங்களை தாங்காதவன் விரும்பியதை அடைய முடியாது.

2. அவதூறுகளை அலட்சியம் செய்ய இயலாதவன் அற்ப வெற்றிகளை கூட தொட இயலாது.

3. உங்களால் உருவாக்க முடியாத ஒன்றை, அழிக்க அதிகாரம் கொடுத்தவன் எவன்?

4. கனிம வளங்களை சுரண்டி கொழுத்தவன், வளர்ச்சி என்று கற்றுக் கொடுத்தவன் எவன்?

தலைவன் என்பவன் மக்களுடன் இருப்பவன். அவன் மக்களுடன் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வான். அவன் தான் தன்மானத் தலைவன் செந்தமிழன் சீமான் அவர்கள்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள், தமிழ் நாட்டிற்கும் , தமிழ் இனத்திற்கும் , தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
நம்ம ஊரு அண்ணனடா!
எதற்கும் அஞ்சான் நெஞ்சம டா!
தங்கத் தமிழனடா!
தமிழர்களின் இதயமடா!
வருங்கால முதல்வரடா!
தமிழர்கள் கூடி வாழ்த்துவோம டா!
நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து பேசடா!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>
By: @a.saleshantonysalesh818 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70480 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70480 ❤❤❤❤❤❤ அண்ணன் சீமான் கைகளை பெலப்படுத்துவோம் மீண்டும் ஒரு கரிகாலனை காண்போம் 🎉

]]>
By: @sundarakkani7841 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70489 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70489 வாழ்க கரிகால்சோழன் பெருமை, வாழ்க தமிழ்,❤

]]>
By: @தமிழர்2288 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70488 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70488 தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் மற்றும் உழவுத் தொழில், நெசவுத் தொழில், மீன்பிடி தொழில் குயவு தொழில் எல்லாவற்றிற்குமான பாதுகாவலர்.
❤💝❤️‍🩹❤️💝❤️‍🩹❤️❤️‍🩹💝❤️❤️‍🩹💝
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆசான், அருமையான கொள்கை தலைவன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் சூப்பர் ஸ்டார் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து, முற்றும் முழுதாக புதியதோர் சமூகத்தை படைப்பது தான் புரட்சி என்பது “”நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்””
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அடிப்படை அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே புரட்சி. நமது அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
தற்சார்பு பொருளாதாரம் தான் நாட்டின் சிறந்த பொருளாதாரம். அண்ணனின் கனவும் இதுவே.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🦙🐪🦒🦩🦢🐇🐯🐅🦜🦆🐋🐇
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அரசியல் பேசும் ஒரே தலைவன் நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டும்.
🦒🦩🦙🐪🦆🐋🐘🦢🐇🐯🦜🦌

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
படிப்பறிவு இல்லாத! விழிப்புணர்வு இல்லாத! அரசியல் புரிதல் இல்லாத! மக்களை குறை கூறாதே.
அம்மக்களிடம் செல், மக்களிடம் பேசு, மக்களிடம் பழகு, மக்களின் குறைகளை கேளு, மக்களை அரசியல் புரிதல் ஏற்படுத்து, அம்மக்களை நல்வழிப்படுத்து. “”இது அல்லவா தலைவனின் அழகு””
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️
நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம்.
💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️💖❤️
ONE MAN ARMY! ANNAN SEMAN IS THE INDIAN GREAT SUPER LEADER OF THE POLITICAL.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
🌴🌴🌲🌲🏔️🏔️🌧️🌧️🏞️🏞️🐪🐫
நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இயற்கை வளங்களின் காதல் மன்னன்.
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மரங்கள், மாடுகள், காடுகள், மலைகள், ஆறுகள் இவற்றுக்கான மாநாட்டுத் தலைவன். மக்களை மற்றும், இயற்கையை நேசிக்கும் உன்னதமான தலைவன்.
🌴🌴🌲🌲🏔️🏔️🌧️🌧️🏞️🏞️🐪🐪
❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
I LOVE SO MUCH ANNAN SEEMAN.
CM OF TAMIL NADU
❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
‌2026 இல் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைச்சர்.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு விவசாய ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் இது காலத்தின் கட்டாயம் தமிழர்களே!
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️

]]>
By: @mrprithiviram https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70487 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70487 மிகவும் சிறப்பாக உள்ளது இந்த காணொளி! ❤️🔥
இது போன்று பல நமது வரலாற்று சிறப்பு மிக்க காணொளிகளை வெளியிட அன்பான வேண்டுகோள்! 🙏👍
அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் மேலும் செயல்பட நல்வாழ்த்துக்கள்! 👍🔥💪👊
தமிழ் பேரரசர்களின் பெருமைகளை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து தமிழினத்தை பெருமை படுத்தும் நாம் தமிழர் கட்சி வெகு விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து நம் தாய் தமிழ்நாட்டை தமிழ் ஈழத்தை உலக அளவில் பெருமை அடைய செய்ய வேண்டும். 💪👍👊
தமிழ்த்தாய் வாழ்க..🙏
தலைவர் பிரபாகரன் வாழ்க..🙏
நாம் தமிழர்! 💪

]]>
By: @saikumarkhan https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70486 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70486 தமிழன்டா 💪💪💪💪💪💪

]]>
By: @OneManArmyWelder https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70485 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70485 அற்புதமான காணொளி🎉🎉🎉🎉🎉

]]>
By: @sambuvanking7784 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70484 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70484 சிறப்பான காணொளி.
இந்த காணொளியை உருவாக்கி தந்த அனைவருக்கும் நன்றி. ஓர் குறை கரிகால் பெருவளத்தானின் சிவப்பு. இது தமிழர் வைப்பது போன்ற பொட்டாக இல்லாமல், வடநாட்டவர் வைப்பது போன்ற கீற்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பெரும் குறைகளில் இதுவும் அடக்கம்.

]]>
By: @intelligentforcedivision https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70483 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70483 அருமை.
இந்த காணொளியை தெளிவாக பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

]]>
By: @elavarasikrupakaran9639 https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70482 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70482 நிறைய புரிதலை ஏற்படுத்தியுள்ளது
நன்றி நாம்தமிழர்❤

]]>
By: @தேன்தமிழ்-ம2த https://www.ariyalurdistrict.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comment-70481 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=18578#comment-70481 இந்த காணொளியை உருவாக்கி தந்த அனைவருக்கும் நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

]]>