🔴 மாணவர்களுக்கு பரிசு வழங்கிய சீமான் | 26-11-2024 எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா
Contact Us To Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
Ntk ❤❤❤❤💪💪💪
குட்டி வேலுநாச்சியார் முதல் பரிசு❤❤❤❤
Eeribathu. Aaru. Muthalamycar. Seeman. Valga
NTK🔥
👍👍👍👍❤️❤️❤️❤️❤️
😍😍👌👌👌👌❤❤❤❤❤❤
மகிழினி மறத்தமிழச்சி ….நெஞ்சை தொட்டு பேசிய உணர்வில் ஓர் எழுச்சி ஊட்டியது… இளைஞர்கள் கவனிக்க வேண்டும்…வரலாறு போதிப்பது மழலையர் கேட்பது இளைஞர்கள் முதியவர்கள்..
மிக்க நன்றி ஐயா
@dhanamlakshmi1825 நாம் நமது ஆசான் செந்தமிழனுக்குத்தான்
நன்றி சொல்லனும்…
எதுவுமே தெரியாமல் வளர்க்கப்பட்ட
முன் தலைமுறை உங்களோடு இன்றுதான் நாங்களும் …உலக வரலாற்றை கேட்டு படித்து தெரிந்து கொள்கிறேன்..
நமது முன்னோர்கள் திறமைகளை நீங்கள் கற்று வளர்வதை பார்க்க ஒரு பெரிய கனவு இருக்கிறது..
எங்களுக்கு கிடைக்காத நல்ல வரலாற்று வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கவேண்டும்..நமது பிரபாகரன் தலைவர் வளர்த்த தலைமுறை போல நீங்கள் வாழவேண்டும்…
அதற்காகத்தான் தமிழ்தேசியமே உங்களுக்குத்தான்.. கண்டிப்பாக அதை உருவாக்கி விட்டு தான் நாங்கள் போவோம்…
💩
Tvk da
Koomali
vijaya oombu
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ Aust. *””NTK SIR SEEMAN THE BEST POLITICAL LEADER To SAFE TAMIL NADU””*
தமிழ்நாடு முதலமைச்சர் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் ❤️🔥❤️🔥❤️🔥🔥🔥🔥