Login

Lost your password?
Don't have an account? Sign Up

வழக்கறிஞர் பாசறைமாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் | சீமான் எழுச்சியுரை.

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

11 comments

  1. @yesuthankam9565

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சேர சோழ பாண்டிய பல்லவ தமிழ் மன்னர்கள் ஆட்சியில் தான் தமிழ்நாடு சீரழிந்தது தமிழ் கலாச்சாரம் அழிந்தது எண்டு மிகவும் கேவலமாக பேசிய திருமாவை மன்னிப்பு கேட்க வைக்க வக்கில்லாத அண்ணன் சீமான் அவர்களே உங்கள் கட்சியை கலைத்து உங்கள் அரசியல் ஆசான் திருமாவளவன் கட்சியில் இணைந்து விடுங்கள்

  2. @yesuthankam9565

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சேர சோழ பாண்டிய பல்லவ தமிழ் மன்னர் ஆட்சியை மிகவும் கேவலமாக கொச்சையாக பேசிய திருமாவை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட கூட துணிவு இல்லாத நாம் தமிழர் சீமான் அவர்களே உங்கள் கட்சியின் பெயரை நாம் கோமாளி என்று மாற்றி விடுங்கள் இதுதான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்

  3. @sureshmech9582

    Indha ottaipadaram and villathikulam people daily work poravnga avanga news chennal pakkuradhu illa serial than pakkuranga avanga ah mobile illa so ntk reach aagala so innu effort pottunga

  4. @grannyway5568

    வழக்கறிஞர்கள் மட்டும்தான் பொதுப் பிரச்சனைக்காகப் போராடுறாங்கன்னு சொல்றீங்க. அப்படின்னா 2009 ஈழப் போராட்ட காலத்துல தமிழ்நாடே கொந்தளிச்சு நின்னப்ப, சாதாரண மக்களும் மாணவர்களும் செஞ்ச தியாகம் உங்க கண்களுக்கு தெரியலையா? அரசியல் கட்சிகள் பதவியையும் அதிகாரத்தையும் அனுபவிக்கிறாங்கன்னு விமர்சனம் பண்றீங்க; ஆனா 15 வருஷமா மேடைகள்ல பேசிக்கிட்டே இருக்கீங்களே தவிர, ஒரு இடத்துல கூட ஜெயிக்க முடியலையே—அதுக்கு காரணம் என்ன? “நாட்டை இவர்களிடம் கொடுத்தால் நன்றாக நடத்துவார்கள்”ன்னு மக்கள் நம்பணும்னு சொல்றீங்க; அப்படின்னா 15 வருஷமா அந்த நம்பிக்கை ஏன் ஓட்டாவா மாறல? வழக்கறிஞர்கள் சிறைக்கு அஞ்சமாட்டாங்கன்னு பெருமையா பேசுறீங்க; ஆனா அதே சட்டத்தைச் சொல்லித்தான் பல போராட்டங்கள் ‘உணர்ச்சிப் பேச்சு’க்குள்ளே திசைதிருப்பப்படுறதுனு ஒரு விமர்சனம் இருக்கே—அதுக்கு பதில் என்ன? மத்தவங்களைக் குறை சொல்றதுக்கு முன்னாடி, உங்க மேடைகள்ல ஏன் இன்னும் second-line leadership உருவாகல? எல்லாப் புகழும் ஒரே “தலைவர்”க்கே தானா? கொஞ்சம் சுயபரிசோதனை தேவையில்லையா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE