கௌதம புத்தரும், சீடர்களும்! – பகுதி 2 (நிறைவு) | ஒன்றே செய்க! ஒன்றும் நன்றே செய்க! கபிலர்
Contact Us To Add Your Business
ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்? கௌதம புத்தரும், சீடர்களும்! – பகுதி 2 (நிறைவு)
ஒன்றே செய்க!
ஒன்றும் நன்றே செய்க!
நன்றும் இன்றே செய்க!
இன்றும் இன்னே செய்க!
– கபிலர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம். அழகாக இன்று காலை அழகான காற்று அதிகம் அடித்தது என்னடா திடீரென்று பார்த்தால்மழை வெளுத்து வாங்கியது நாலு மணியிலிருந்து இந்த நிமிடம் மணி வரை ஏனென்றால் மழைக்கும் நமக்கும் ஒரு தொடர்ப அதிகம் இருக்கிறது மழை பெய்யும் பொழுதெல்லாம் ஒரு நல் நிகழ்வுகள் மாற்றம் ஏற்படும் இது உண்மை மற்ற மனிதர்களுக்கு எப்படியோ தெரியாது இறைவனுடைய படைப்பு சரியாக இருக்கிறது. உண்மையில் அழகான தலைப்பு ஒரு நல்ல குடும்பம் ஒரு அன்பான குடும்பம் அதிலிருந்து ஏற்பட்ட சில மாற்றங்கள்என்னுடைய மாற்றம்.ஒவ்வொரு மனிதனுக்கும்ஒவ்வொரு அனுபவம் ஆனால் புத்தரை பற்றி நான் நேற்றுதான் அவர் வாழ்க்கையை அந்த ஆடியோவில் ,தமிழ் அருவிமணியன் அப்பா சொன்னதே கேட்டு தெரிந்து கொண்டேன். ஆனால் நமக்கு அந்த அளவுக்கு நான் எதையும் படிக்கணும் பார்க்கணும் கேட்கணும் என்று எனக்கு எதுவும் ஆர்வம் கிடையாது ஆனால் எல்லாம் கடந்து வந்து விட்டாச்சு அது வந்து நமக்கு தெரியாது இதுதான் என்று வந்த பிறகு இதெல்லாம் இப்படி இருக்கிறது என்று ஆனால் அவர் அதை அடைவதற்கு எவ்வளவு துன்பப்பட்டு இருக்கிறார் என்று நினைத்தேன். உண்மையில் அதை அடைவதற்காகவே அவர் மாற்றமடைந்திருக்கிறார். அவருடைய படைப்பு அப்படி இணைந்திருக்கிறது. நாம் அதை அடையணும் என்று நினைக்கவில்லை சரியாக நடந்தோம் சரியாகபக்குவமாக அந்த பக்குவம் என்ற வார்த்தையை ஒரு இடத்திற்கு நான் போனேன் அல்லவா ஆத்ம வணக்கம் அப்பா அங்கு அவர் சொன்னார்.மனம் பக்குவம் அடைந்து விட்டது மனம்அந்த அளவுக்கு வாழ்க்கையில் அன்பு கருணை குடும்பம் என்றால் எப்படி என்று வாழ்ந்து கடந்து அதை ஏற்றுக் கொள்ளாமல்மனம் தவித்தது அந்த அன்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான் இதுதான் உண்மை சத்தியம் என்று இப்பொழுதுு புரிகிறதுஅங்கு சென்ற பிறகு மனம் பக்குவம் என்ற வார்த்தை தெரிந்து கொண்டேன் . அதனால்தான் அந்தமனம் பக்குவத்திற்கு கிடைத்த அமைப்புதான் இது ஒரு நிகழ்வு .உண்மையில் புத்தருடைய வாழ்க்கை நேற்று கேட்டு மனம்வலித்தது உண்மை சத்தியம்.பதியும் பொழுது மழை வெளுத்து வாங்குகிறது என்று நல்ல பொழுது.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல். ஐ லவ் யூஎன் உடல் உயிர் என் சாய் சாய் சாய் தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.தப்பு நடந்தால் தட்டி கேட்பவையும் இதெல்லாம் கடந்து வந்ததனால் ஒரு மிகப்பெரிய உண்மைக்கு சத்தியத்திற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் மிராக்கல்அற்புதம் அதிசயம் இதுதான்மாற்றம் உடலில் இருந்து என்னுடைய எண்ணங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கிறது.
சிறப்பு ??♥️♥️
அன்புள்ள அண்ணா உண்மையிலேயே மழை பெய்து மேகம் எல்லாம் களைந்து அழகுன்னாலும் அழகு வடிவம் அற்புதம் அதை வர்ணிக்க முடியாது. அந்த அளவுக்கு ஒரு அழகு உண்மை .ஏன்னாஅதை உணர்ந்ததனால் இப்படி எல்லாம் அழகு நாம் ரசிக்கிற உணர்வு பூர்வமாக கண்கொள்ளாக் காட்சிசொல்லவே முடியாத வாய்ப்பு அப்படி ஒரு அழகு எப்பவும் சூரியன் வருகின்ற பக்கம் மட்டும் ஒரு நிகழ்வுகள் இருக்கும். மத்த பக்கம் எந்த ஒரு நிகழ்வும் இருக்காது ஆனால் இன்று மழை பெய்ததனால் எல்லாமே மேகமும்.
சூரியன் வருகின்ற பக்கம் மட்டும் ஒரு நிகழ்வுகள் இருக்கும். மத்த பக்கம் எந்த ஒரு நிகழ்வும் இருக்காது ஆனால் இன்று மழை பெய்ததனால் எல்லாமே மேகமும் கலைந்து இருக்கிறது அல்லவா அதனால் அது ஒவ்வொரு அழகும் இருக்கின்றதல்லவா காட்சிகள் கண்கொள்ளா காட்சி . கேமரா ஃபோன் எந்த போனா இருந்தாலுமே ஒரு அளவுக்கு தான் இருக்கும் நம்முடைய கண் கண் ஒளி பார்வை சிறப்பாக இறைவனுடைய படைப்பு எவ்வளவு ஒரு அற்புதமாகஇருக்கிறதால் நேரடியாக பார்க்கும் பொழுது அதுதான் உண்மை சத்தியம். அந்த இயற்கையின் அழகை பார்க்கும்பொழுது இப்படி ஒரு வாய்ப்பு திரும்ப கிடைக்காதுகிடைக்கும் வாய்ப்பை எல்லாம் வாழ்க்கையிலும் எல்லாவற்றிலும் மனிதர்கள் தவற விடுகிறார்கள்திரும்ப துன்பப்படும் பொழுது நினைக்கிறார்கள் எத்தனை தடவை வாய்ப்பு வரும் எத்தனை தடவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாய்ப்பு வரும்.
ஒவ்வொரு பறவைகளையும் பச்சைக்கிளி ரொம்ப அருமை ,அருகில் பறக்கும் ஆனால் போட்டோ தான் எடுக்க முடியாது அது உண்மையிலேயே அது எனக்கு மனதிற்கு ஒரு பெரிய ஆனந்தத்தை அளிக்கிறது அது மட்டும் இல்லை காக்கா பாவம் மற்ற எல்லா பறவையும் அதை பார்க்கும் பொழுது அதனுடைய தோற்றம் அப்படியேதான் இருந்தது காக்கா மட்டும் அதன் உருவம் மழை நீரில் நனைந்து பாவமாக தெரிந்தது உண்மை உண்மை சத்தியம் வருத்தப்பட்டேன்.
அதே மாதிரி நம் வீட்டில் இந்நிகழ்வு ஆரம்பிக்கும் பொழுது ஒரு குருவி அந்த குட்டி குருவி தான் கூடு கட்டியது அது ஒரு இரண்டு குருவி வந்தது அப்புறம் ஆறு குருவியாக சென்றது இப்பொழுது எத்தனை குருவி என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு டைமும் அது அருகம்புல்லும் ஒரு ஒரு புல்லின் இலையை எடுத்துட்டு வரும் அது ஒவ்வொரு சமயம் அங்கு கூடு கட்டும் போது தவறி கீழே விழுந்து விடும் அதை எடுத்து நான் போட்டோ எடுத்து மறுபடியும் அதை மேலே அது பக்கத்தில் வைப்பேன் எடுத்து வைக்கட்டும் என்று அந்த ஒரு குட்டி குருவி குட்டியா தான் இருக்கும் ரொம்ப குட்டி அது எவ்வளவு பெரிய ஒரு புல் இலையை எடுத்து வருகிறது என்று ஆச்சரியப்படுவேன் இது உண்மை அதை நேத்து போட்டோ எடுத்து நான் ஒவ்வொரு டைமும் போட்டோ எடுப்பேன் நான் அந்த இலையை போட்டோ எடுத்தேன் அந்த குருவிக்கும் அந்த இலைக்கும் அது எவ்வளவு பெரிய இலையை தூக்கிட்டு வருகிறது என்று ஆச்சரியப்பட்டு அதற்குள்ள திறமைஇது உண்மை இது சத்தியம்.
அதே மாதிரி காக்கா பாவம் அத்தனையும் நனைந்திருந்தது புறா அந்த அளவுக்குஇல்லை வேற எந்த பறவையும் அந்த அளவுக்கு எனக்கு தெரியவில்லை புறா வேற பறவை எல்லாம் நிறைய பறக்குது அதெல்லாம் பெயர் எனக்கு அந்த அளவுக்கு தெரியல ஒவ்வொன்றையும் பார்த்து கூட்டம் கூட்டமாக போறது. வரிசையாக ஒரே அளவெடுத்த மாதிரி அது ஒரு வீ ஷேப்ப் .யூ ஷேப்போறது எல்லாம் பார்த்து ரசிப்பேன் உண்மையில் இப்படி எல்லாம் காட்சிகள் இயற்கை எவ்வளவு அழகாக இருக்கிறது என்று உண்மையிலேயே உண்மை அதை வந்து நம்ம சொல்லி வர்ணிக்க முடியாது. இப்ப வந்து அந்த ஒரு உணர்வு என்றால் என்னுள் எப்படி உணர்வது எல்லாம் ஏற்படுகிறதோ அதே மாதிரி இந்த இயற்கை ரசிப்பதிலும் ஒரு உணர்வை வந்து அந்த சூரியன் தினமும் தான் வருகிறது அந்த நிலவு தினமும் தான் தெரியுது. இருந்தாலும் ஒவ்வொரு பார்வையும் நான் ஒவ்வொரு டைமும் பார்க்கும் பொழுது அது என்னுள் ஒரு சொல்ல முடியாத அளவுக்கு ஒரு ஒரு அது என்ன வார்த்தை இதுக்கு யூஸ் பண்ணனும் என்று தெரியவில்லை அந்த அளவுக்கு ஒரு உணர்வு இருக்கும் இது உண்மை சத்தியம் அழகான இயற்கை காட்சிகளை முடித்து வந்து டீ குடித்துவிட்டு இப்பொழுது என் டிவியில் அந்த சீனரிங்க்ல,இயற்கை காட்சி படம் வானவில் தெரிந்து கொண்டு இருக்கிறது அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அன்புள்ள அண்ணா நம் வாழ்க்கை எப்படி என்பதைபுத்தர் அவருடைய நிகழ்வை நினைத்தேன். அவர் எதை பார்க்க கூடாது அதெல்லாம் கண்ணில் பட்டு அதுக்கப்புறம் அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது அல்லவா அது மாதிரி மனவலி தான் அவர்கள் பாவ புண்ணியங்களுக்கு தகுந்த மாதிரி அவர்களுடைய மனவலி அந்த அளவுக்கு அவர்கள் மனதை பக்குவப்படுத்தி அந்நிலைக்கு வர வைக்கிறது இது இறைவனுடைய அமைப்பு இருந்தால் மட்டும்தான் இப்படி ஒரு அமைப்பு நமக்கு ஏற்படுகிறது.
இது உண்மை சத்தியம் நிகழ் காலம்.ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை என்பதற்கு நான் ஒரு சாட்சி.ஆனந்தம் பரமானந்தம் அந்த வார்த்தைக்கு இதுதான் அடிக்கோள்இறைவன் கொடுத்த வரம் உண்மை சத்தியம்.
புத்தர் அவருடைய நிகழ்வை நினைத்தேன். அவர் எதை பார்க்க கூடாது அதெல்லாம் கண்ணில் பட்டு அதுக்கப்புறம் அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது அல்லவா அது மாதிரி மனவலி தான் அவர்கள் பாவ புண்ணியங்களுக்கு தகுந்த மாதிரி அவர்களுடைய மனவலி அந்த அளவுக்கு அவர்கள் மனதை பக்குவப்படுத்தி அந்நிலைக்கு வர வைக்கிறது இது இறைவனுடைய அமைப்பு இருந்தால் மட்டும்தான் இப்படி ஒரு அமைப்பு நமக்கு ஏற்படுகிறது.
இது உண்மை சத்தியம் நிகழ் காலம் எதிர்காலம் இறந்த காலம் எல்லாம் நினைத்து மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அழகாக தெளிவாக அது தான் காரணம் உண்மையில் இப்ப இருக்கின்ற வாழ்க்கை நாம் எப்படி வாழ வேண்டும் என்று அந்த ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதை உணர்ந்தால் மட்டும் தெளிந்தால் மட்டும் சிந்தனை இருந்தால் மட்டும் நாம் வாழ்கின்ற வாழ்க்கை சரியாக நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது என்னுடைய கடமையை முடித்து நான் சமுதாயத்திற்கு வர வேண்டும் என்று நினைத்தேன். எல்லாம் இறைவன் அருளால் அது சரியாக நடக்கின்றது இதுதான் உண்மை சத்தியம். இதற்கு இறைவனுடையஅருள் அருள் ஆசி அந்த அமைப்பு எல்லாம் எப்படிநம் மனம் பக்குவம் பக்குவம் அதுதான் அந்த மனப்பக்குவம் இருந்தால் மட்டும்தான்உண்மை உண்மை சத்தியம். என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை.அதனால் அது சரியாக நடக்கின்றது இதுதான் உண்மை சத்தியம் இதற்கு இறைவனுடைய என் உயிர் சாய் அவர் இன்றி நானில்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல். உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நான் ஒரு சாட்சி. ஐ லவ் யூ சாய்தான் என் உயிர் மூச்சு.
இனிய காலை வணக்கம்
????????
அன்புள்ள அண்ணா கபிலர்செம செம சூப்பர் அருமையான வார்த்தைகருத்து தெளிவு ஓ மை காட் ரொம்ப பிடித்திருக்கிறதுஏன்னா அதெல்லாம் நடந்தவே கடந்தவை நடக்கின்றவை தானேஅதனால் கேட்கும் பொழுது ஆனந்தம் இன்னும் நமக்கு அழைக்கின்றது அல்லவா.
ஒன்றே செய்க ,ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க,இன்றும்
இன்றே செய்க
அழகான வார்த்தை அல்லவா அது இருந்தால் தான் மனிதன் மனிதராக இருக்கிறோம்என்று அர்த்தம்.,ஓ மை காட் சூப்பர் அருமை அருமைகாட் பிளஸ் யூ அண்ணா சொன்னதுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்.
❤️
அண்ணா இன்னும் ஆடியோ கேட்கவில்லை திரும்ப வருவேன்.
அன்புள்ள அண்ணா மூச்சு விடுவது கணபொழுது உண்மை அந்த மூச்சு வருவதே தெரியவில்லை அதுதான் உண்மை அதுதான் கனம் பொழுது அந்த கணப்பொழுது மூச்சு அடங்கினால்தான் அந்தக் கணபொழுதுநம்மளுடைய மனம் மனம் பக்குவப்படுகிறது.அதை நாம் எங்கேயும் போயி எதுவும் பண்ணி வரவில்லை இறைவன் அருளால் அந்த ஒரு அமைப்பு எனக்கு கிடைத்ததுஅதனால்தான் அந்த ஆசிரமத்தில் நீங்கள் 50 வருடமாக சொல்லிக் கொடுக்கிறீர்களே யாராவது நிரூபிக்க முடியுமா என்று கேள்வி கேட்டேன் அதற்கு அங்கு பதில் இல்லை ஆனால் இதெல்லாம் எப்படி என்றால் இறைவன் அருள் இருந்தால் மட்டும்தான் இப்படி ஒரு அமைப்பை நாம் எத்தனை கோடி பிறவியில் நாம் என்ன பாவ புண்ணியம் செய்து இருக்கிறோமோ அதற்கு தகுந்த மாதிரி அமையும் இல்லை என்றால் இது கிடைப்பது மிக கடினம் இது உண்மை இது சத்தியம் இது நான் அறிந்தது.அதனால்தான் அந்த உணர்வு உடலில் ஒரு மாற்றம் ஏற்பட்டு தான் நம்மை அது அறிய வைக்கிறது தெளிய வைக்கிறது சிந்தனை செயல் படுகிறது இயற்கையின் அழகு மனம் எப்படி ஒரு பக்குவம் அடைகிறது என்பதும் உண்மை அதுு சத்தியம்அப்பொழுதுதான் நாம் அதை உணர முடிகிறது இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியாது இறைவனால் அமைக்கப்பட்டவை சரியாக இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.ஓ மை காட் இது முதல்ல பதிவிட்டுட்டேன் இவ்வளவு நேரம் சிறிது விவாதம் என் மகனுடன்இந்த சமுதாயத்தில் நடக்கின்ற பிரச்சனை பற்றி