News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • இசையில் செஞ்சுரி அடித்த இமான்
  on December 31, 2017 at 12:00 am

  இன்றைய முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். மீடியம் பட்ஜெட் படங்களின் மோஸ்ட் வாண்டட் இசை அமைப்பாளர். "எனக்கு நேரம் இல்லை" என்று படங்களை தவிர்க்கிற அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். தற்போது அவர் இசை அமைத்து வரும் டிக் டிக் டிக் படம் அவருக்கு 100வது படம்.பள்ளியில் படிக்கும்போதே இசை மீது ஆர்வம் கொண்ட இமான். ... […]

 • தபாங் 3 படத்தை கிடப்பில் போடுகிறார் சல்மான்
  on December 31, 2017 at 12:00 am

  வரும் மார்ச் மாதம், நடிகர் சல்மான் கான் தபாங் 3 படத்தின் வேலைகளை துவக்குவார் என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால், தற்போது பாரத் என்ற மற்றொரு படத்தின் வேலைகளுக்காக தபாங் 3 பட வேலைகளை கிடப்பில் போட சல்மான் கான் முடிவு செய்துள்ளாராம்.சல்மான் கான் தற்போது ரேஸ் 3 படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். ... […]

 • பார்வதி மீதான தாக்குதலின் பின்னணியில் மம்முட்டி பட தயாரிப்பாளர்..?
  on December 31, 2017 at 12:00 am

  மலையாளத்தில் வெளியான 'கசபா' படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி பேசியது தனக்கு வருத்தமளிக்கிறது என ஒரு நிகழ்வில் நடிகை பார்வதி குறிப்பிட்டார். இதை தொடர்ந்து மமுட்டியின் ரசிகர்களில் சிலர் எல்லை மீறிப்போய், அவருக்கு கொலை, பாலாதகார மிரட்டல்கள் விடுத்தனர். பார்வதி கொடுத்த புகாரின் பேரில் இது தொடர்பாக இரண்டு ... […]

 • ஹேப்பி நியூ இயர் - ஸ்ரத்தா ஸ்ரீநாத்
  on December 31, 2017 at 12:00 am

  திரையில் பார்த்தாலே பிடித்துப் போகும் தமிழ் சினிமாவின் புதுமுகம்... 'விக்ரம் வேதா', 'ரிச்சி' படத்திற்கு பின் இவருக்கு வெற்றிமுகம்... என, நடிப்பை நேசித்து கொண்டாடும் அழகிய தேவதை நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகிறார்... * இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையா இருப்பதில்...முதலில் மலையாளத்தில் அறிமுகம் ... […]

 • 5வது முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் கனிகா..!
  on December 31, 2017 at 12:00 am

  இந்த வருட இறுதியில் வெளியான மம்முட்டியின் படங்கள் எதுவும் வரவேற்பை பெறாத நிலையில் அவர் போலீசாக நடித்துள்ள 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படம் வரும் ஜனவரியில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் 'ஆப்ரஹாமிண்டே அதிதிகள்' என்கிற படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.இந்த வருடம் மம்முட்டிக்கு 'தி கிரேட் பாதர்' மூலம் ... […]

 • தற்காப்பு கலை கற்கிறார் ரன்பீர் கபூர்
  on December 31, 2017 at 12:00 am

  நடிகர் ரன்பீர் கபூர், ஹபாப் என்ற இஸ்ரேலிய தற்காப்பு கலையை பயின்று வருகிறாராம். அவர் நடிக்கும் பிரம்மாஸ்திரா படத்திற்காக ஆயுதங்கள் இன்றி, தன்னை காத்துக் கொள்ளும் கலையான ஹபாப் தற்காப்பு கலையை பயின்று வருகிறாராம்.1930 ம் ஆண்டின் பிற்பகுதியில் வளர்ச்சி பெற்ற இக்கலை, நேருக்கு நேர் மோதிக் கொள்வதாகும். அதில் பாதுகாப்பு ... […]

 • 'பஞ்சவர்ண தாதா'வுக்காக புதிய லுக்கில் ஜெயராம்..!
  on December 31, 2017 at 12:00 am

  கேரளாவில் டிவி சேனல் தொகுப்பாளர்களில் ரொம்பவே பாபுலரானவர் தான் ரமேஷ் பிஷரோடி.. கடந்த பத்து வருடங்களாக சினிமாவிலும் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது, தனது நீண்ட நாள் கனவான டைரக்சன் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் முதன்முதலாக இயக்கவுள்ள படத்திற்கு 'பஞ்சவர்ண தாத்தா' என டைட்டில் ... […]

 • கமலும் அந்த 100 பேரும் - அப்பாஸ் அக்பர்
  on December 31, 2017 at 12:00 am

  ''தமிழ் சினிமா வரலாற்றிலேயே, ரிலீசுக்கு முன்னாடி ஒரு படத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு யாருமே காட்டியிருக்க மாட்டாங்க. ஆனா, நாங்க முதல்முறையா 'சென்னை டூ சிங்கப்பூர்' படம் மூலமா அதை சாதிச்சுருக்கோம். தரமான 'லோ பட்ஜெட்' படம் பண்றவங்களுக்கு ஒரு புது பாதை காண்பிச்சுருக்கோம்'' என்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர். முதல் ... […]

 • 16 ஆண்டுகள் பட வாய்ப்பின்றி தவித்த விஜய் பட இயக்குனர்
  on December 31, 2017 at 12:00 am

  ஒரு பெரிய நடிகரை வைத்து படம் இயக்கி விட்டாலோ, அல்லது முதல் பட ஹிட் கொடுத்து விட்டாலோ அடுத்த பட வாய்ப்பு வரிசைகட்டி நிற்கும் என்பதில் உண்மை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் ரவி அப்புலு. கடந்த 2001ம் ஆண்டு விஜய், ரிச்சா பல்லட் நடித்த ஷாஜஹான் படத்தை இயக்கியவர் ரவி அப்புலு. முதல் படம் விஜய் படம், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு, படமும் ஹிட். ... […]

 • கோல்மால் அகைன் சாதனையை முறியடித்த டைகர் ஜிந்தா ஹை
  on December 31, 2017 at 12:00 am

  சல்மான் கான், கத்ரினா கைப் நடித்து சமீபத்தில் ரிலீசான டைகர் ஜிந்தா ஹை படம் ரிலீசான வெறும் 8 நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. இதன் மூலம் இப்படம் கோல்மால் அகைன் படத்தின் ரூ.205.76 கோடி என்ற வசூல் சாதனையை முறியடித்துள்ளது. தற்போது வரை டைகர் ஜிந்தா ஹை படம் ரூ.217.60 கோடிகளை வசூலித்துள்ளது.2017 ம் ஆண்டில் அதிக வசூலை குவித்த ... […]

 • புதுமுகங்கள் உருவாக்கும் கிராமத்து பேய் படம்
  on December 31, 2017 at 12:00 am

  சினிமாவுக்கு முற்றிலும் புதுமுகங்கள் இணைந்து கிராமத்து பேய் படம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். பார்க்கத் தோணுதே என்பது படத்தின் தலைப்பு. வாசவி பிலிம்ஸ் சார்பில் வி.கே.மாதவன் தயாரிக்கும் படத்தை ஜெய் செந்தில்குமார் இயக்குகிறார். ஹர்ஷா, சாரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஜி.ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், மனீஷ் இசை அமைக்கிறார். ... […]

 • ராம்தேவ் வேடத்தில் கிராந்தி பிரகாஷ் ஜா
  on December 31, 2017 at 12:00 am

  பாபா ராம்தேவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட டிவி தொடர் ஒன்றை நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தொடரில் நடிகர் கிராந்தி பிரகாஷ் ஜா, ராம் தேவ் வேடத்தில் நடிக்க உள்ளாராம்.எம்.எஸ்.தோனி, கோலியோன் கி ரஸ்லீலா ராம் லீலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் கிராந்தி பிரகாஜ் ஜா. தற்போது அஜய் ... […]

 • விமலுக்கு எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான்: பூபதி பாண்டியன்
  on December 31, 2017 at 12:00 am

  விமல் தயாரித்து, நடித்து வரும் படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் பூபதி பாண்டியனுக்கும், விமலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நின்றதாக செய்திகள் வெளியானது. அது உண்மைதான் என்று படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது பூபதி பாண்டியன் கூறினார். அவர் மேலும் ... […]

 • கழிப்பறை கட்டினார் த்ரிஷா
  on December 31, 2017 at 12:00 am

  நடிகை த்ரிஷா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக இருக்கிறார். யுனிசெப் அமைப்பின் சார்பில் திருப்போரூர் அருகே உள்ள வடநெம்மேலி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இந்த பணிகளை நடிகை த்ரிஷா தானே ஒரு கழிப்பறை கட்டி பணியில் பங்கேற்ற துவக்கி வைத்தார். இந்த ... […]

 • டுவிட்டரில் ரஜினி புத்தாண்டு வாழ்த்து
  on December 31, 2017 at 12:00 am

  நடிகர் ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் உடனான சந்தித்திப்பின் போது இன்று (டிச.,31) அறிவித்தார். இதற்கு அமிதாப் பச்சன், கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்திருந்தனர். தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனித்தனியாக டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ள ரஜினி, அனைவருக்கும் ... […]

 • எனக்கென்று ஒரு இடம்:சொல்கிறார் இமான் அண்ணாச்சி
  on December 31, 2017 at 12:00 am

  நெல்லை தமிழில் நெஞ்சையள்ளும் பேச்சால் குட்டீஸ்கள் மட்டுமல்லாது, காமெடி திறமையால் அனைவரையும் சபாஷ் சொல்லவைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் இமான் அண்ணாச்சி. சிகப்பான தோற்றத்தில் வெளுத்துக்கட்டும் பல தொகுப்பாளர்கள் மத்தியில், கருப்பான தோற்றத்திலும் காமெடியால் வெற்றிபெற்று நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது கதாநாயகனாக நடித்து ... […]

 • இரவுக்கு ஆயிரம் கண்கள்: ஒரே இரவில் நடக்கும் கதை
  on December 31, 2017 at 12:00 am

  அருள்நிதி தற்போது நடித்து வரும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். இவர்களுடன் அஜ்மல், வித்யா, சாயாசிங், ஆனந்த ராஜ், சுஜா வாருணி, ஜான்விஜய், நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ... […]

 • எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு
  on December 31, 2017 at 12:00 am

  நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.கே.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை லஞ்சம் என சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இது தொடர்பாக ... […]

 • பிரபல தயாரிப்பாளர் சுனந்தா காலமானார்
  on December 31, 2017 at 12:00 am

  தமிழில் ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம் படங்களின் இணை தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர். இந்தியில் மாதவன் நடித்த ராம்ஜி லண்டன் வாலே என்ற படத்தையும் தயாரித்தவர். இண்டியன் சம்மர், பிளட் ஸ்டோன், இன்பர்னோ, ஜங்கிள் பாய், புரவோக்டு போன்ற பிரமாண்ட ஹாலிவுட் படங்களையும் தயாரித்தவர்.60 வயதான சுனந்தா மும்பையில் நேற்று காலமானார். கடந்த ... […]

 • 2017 தமிழ் சினிமா - சாதித்ததும், சறுக்கியதும்
  on December 31, 2017 at 12:00 am

  2017ம் ஆண்டு தமிழ் சினிமா சில தடுமாற்றங்களைச் சந்தித்து, கடைசி இரண்டு மாதங்களில் கொஞ்சம் தலை நிமிர்ந்தது. சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியது. இத்தனை படங்கள் வெளிவந்தாலும், அதில் 20 படங்கள் கூட வெற்றி பெற முடியாத நிலை தொடர்வது சோதனை.ஒவ்வொரு வாரமும் சராசரியாக நான்கு படங்கள் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News